[X] Close
JUST IN
  • BREAKING-NEWS கபினி அணையில் இருந்து நீர் திறப்பு 15,000 கன அடியில் இருந்து 5,000 கன அடியாக குறைப்பு
  • BREAKING-NEWS குடியரசுத் தலைவர் மாளிகையில் பிரதமர் மோடி தலைமையில் நிதி ஆயோக் மாநாடு தொடங்கியது
  • BREAKING-NEWS பெட்ரோல் விலை லிட்டருக்கு ரூ.79. 24 ஆகவும், டீசல் விலை லிட்டருக்கு ரூ.71.54-ஆகவும் விற்பனை
  • BREAKING-NEWS ருமபுரி மாவட்டம் ஒகேனக்கல் அருவியில் சுற்றுலா பயணிகள் குளிக்க தடை
  • BREAKING-NEWS சேலம் 8 வழி சாலைத்திட்டம் குறித்து சர்ச்சைக்குரிய வகையில் பேசியதாக நடிகர் மன்சூர் அலிகான் கைது
  • BREAKING-NEWS வேலூர்: வாணியம்பாடி அருகே தமிழக ஆந்திர எல்லையில் மலையில் மினிலாரி கவிழ்ந்த விபத்தில் பலி 9 ஆனது
  • BREAKING-NEWS பாதுகாப்பு வழங்கக்கோரி சென்னை ஸ்டான்லி மருத்துவமனையில் 50 க்கும் மேற்பட்ட பயிற்சி மருத்துவர்கள் போராட்டம்

சாய்னா தோல்வி: ஃபைனலில் பி.வி.சிந்து

world-badminton-championships-sindhu-beats-chinese-opponent-to-reach-final

உலக பேட்மின்டன் சாம்பியன்ஷிப் போட்டிகளில் இந்திய வீராங்கனை பி.வி.சிந்து இறுதிப்போட்டிக்கு தகுதிபெற்றுள்ளார். 

இங்கிலாந்தின் கிளாஸ்கோவில் நடைபெற்ற அரையிறுதிப் போட்டியில் சிந்து, 10வது இடத்தில் உள்ள சீன வீராங்கனை சென் யுஃபை-யை எதிர்கொண்டார். இதில் 21 - 13, 21 - 10 என்ற நேர் செட்டுகளில் சிந்து வெற்றிபெற்றார். இதன் மூலம் இறுதிப்போட்டிக்கு தகுதிபெற்றதுடன் குறைந்த பட்சம் வெள்ளிப்பதக்கம் பெறுவதையும் அவர் உறுதி செய்தார். இறுதிப்போட்டியில் ஜப்பானின் நொசோமி ஒக்குஹாராவை சிந்து சந்திக்க உள்ளார். 

முன்னதாக மற்றொரு அரையிறுதியில் இந்திய வீராங்கனை சாய்னா நேவாலை ஒக்குஹாரா வீழ்த்தியிருந்தார். உலக சாம்பியன்ஷிப்பில் சிந்து இதற்கு முன் 2 முறை வெண்கலம் வென்றுள்ளார்

வீடியோ

Advertisement:
Advertisement:
Advertisement:
[X] Close