[X] Close
JUST IN
  • BREAKING-NEWS விக்கிரவாண்டி சட்டப்பேரவை தொகுதி இடைத்தேர்தலில் திமுக சார்பில் நா.புகழேந்தி போட்டி
  • BREAKING-NEWS 2023-ஆம் ஆண்டுக்குள் தனியார் ரயில் சேவையைக் கொண்டுவர மத்திய அரசு திட்டம்
  • BREAKING-NEWS கர்நாடகத்தில் பெய்து வரும் கனமழை காரணமாக மேட்டூருக்கு வரும் நீரின் அளவு இன்று இரவுக்குள் 50 ஆயிரம் கன அடியை எட்டும் - ஜல்சக்தி துறை அமைச்சகம்
  • BREAKING-NEWS தமிழகத்தில் வளிமண்டல மேலடுக்கு சுழற்சியால் 14 மாவட்டங்களில் 2 நாட்களுக்கு கனமழை பெய்ய வாய்ப்பு
  • BREAKING-NEWS விலை உயர்வு: ரூ.8 லட்சம் மதிப்புள்ள 100 மூட்டை வெங்காயம் கொள்ளை!

பாகிஸ்தான் கிரிக்கெட் வீரர்களுக்குள் பிளவு?: சோயப் மாலிக் மறுப்பு

shoaib-malik-rejects-reports-of-groupings-in-pak-team

பாகிஸ்தான் கிரிக்கெட் வீரர்களுக்குள் பிளவு இருப்பதாக வெளியாகும் தகவல்கள் அடிப்படை ஆதாரமற்றவை என அந்த அணியின் அனுபவ வீரர் சோயப் மாலிக் தெரிவித்துள்ளார்.

ஆஸ்திரேலிய அணியுடனான போட்டியை முன்னிட்டு மொஹாலியில் நடைபெற்ற செய்தியாளர்கள் சந்திப்பில் கலந்து கொண்ட அவர் இதனை தெரிவித்தார்.

Advertisement:
இது தொடர்பான செய்திகள் :
Advertisement:
Advertisement:
[X] Close