[X] Close
JUST IN
  • BREAKING-NEWS கோழிப்பண்ணை உரிமையாளர்கள் சோளத்தை வரியின்றி இறக்குமதி செய்ய அனுமதிக்க வேண்டும்- பிரதமர் மோடிக்கு முதல்வர் பழனிசாமி கடிதம்
  • BREAKING-NEWS கர்நாடக சட்டப்பேரவையில் வரும் 18ம் தேதி காலை 11 மணிக்கு நம்பிக்கை வாக்கெடுப்பு நடைபெறுகிறது
  • BREAKING-NEWS முன்னாள் அமைச்சர் கல்ராஜ் மிஷ்ரா ஹிமாச்சல பிரதேசத்தின் புதிய ஆளுநராக நியமனம் . ஹிமாச்சல் ஆளுநராக இருந்த ஆச்சார்யா தேவ்ரட் குஜராத் ஆளுநராக பணியிடமாற்றம்
  • BREAKING-NEWS ‘பெருங்களத்தூர் டூ சிங்கப்பெருமாள் கோவில்- 8 வழிச்சாலை’ : முதல்வர் அறிவிப்பு
  • BREAKING-NEWS தேசிய புலனாய்வு அமைப்பான என்ஐஏவுக்கு கூடுதல் அதிகாரம் அளிக்கும் மசோதாவுக்கு மக்களவையில் ஒப்புதல் அளிக்கப்பட்டது

காஷ்மீர் குறித்து கருத்து: பாகிஸ்தான் வீரர் அப்ரிதிக்கு பிசிசிஐ கண்டனம்

bcci-criticises-afridi-for-comment-on-kashmir

காஷ்மீர் குறித்து பாகிஸ்தான் கிரிக்கெட் அணிக் கேப்டன் அப்ரிதி தெரிவித்த கருத்துக்கு இந்திய கிரிக்கெட் வாரியச் செயலாளர் அனுராக் தாகூர் கண்டனம் தெரிவித்துள்ளார். மொஹாலியில் நடைபெற்ற நியுசிலாந்து அணியுடனான போட்டியின் போது காஷ்மீரிலிருந்து வந்திருந்த ஏராளமானோர் தங்களுக்கு ஆதரவளித்தாக அப்ரிதி தெரிவித்திருந்தார்.

இதற்கு பதிலளித்துள்ள அனுராக் தாகூர், அரசியல் ரீதியாக பார்கையில் அப்ரிதி தெரிவித்த கருத்து சரியானது அல்ல என தெரிவித்துள்ளார். இது போன்ற விஷயங்களில் இருந்து விளையாட்டு வீரர்கள் விலகியிருக்க வேண்டும் என்றும் அனுராக் தாகூர் கூறியுள்ளார்.

Advertisement:
Advertisement:
Advertisement:
[X] Close