[X] Close
JUST IN
  • BREAKING-NEWS தென்னாப்பிரிக்க அணிக்கு எதிரான 3ஆவது டி20 கிரிக்கெட் போட்டியில் இந்திய அணி பேட்டிங்
  • BREAKING-NEWS நடிகர்கள் அரசியலுக்கு வரக்கூடாது எனும் விவாதம் தேவையில்லாதது, மக்கள்தான் முடிவு செய்ய வேண்டும் - நடிகர் சிம்பு
  • BREAKING-NEWS சென்னை வரும் பிரதமர் மோடியை வரவேற்க முதல்வர், துணை முதல்வர் சென்னை விமான நிலையம் வருகை
  • BREAKING-NEWS ஏப்ரல்.4ஆம் தேதி நெடுவாசல் மக்களை சந்திக்க மக்கள் நீதி மய்யம் கட்சித் தலைவர் கமல்ஹாசன் முடிவு
  • BREAKING-NEWS இவ்வளவு நாட்களாக சத்ரியனாக பார்த்த என்னை இனி சாணக்கியனாக பார்க்க போகிறீர்கள்- டி. ராஜேந்தர்
  • BREAKING-NEWS அரிதாரம் பூசிய வண்ண பலூன்கள் பார்க்க நன்றாகத்தான் இருக்கும்- துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம்
  • BREAKING-NEWS நேற்று மாலை கொடியேற்றத்துடன் தொடங்கிய கச்சத்தீவு அந்தோணியார் கோயில் திருவிழா நிறைவு

இலங்கை கிரிக்கெட் வாரியத் தலைவர் திலங்கா மீது சூதாட்ட குற்றச்சாட்டு

srilankan-farmer-captain-ranathunga-raise-complaint-against-thilanga-sumathibala

இலங்கை கிரிக்கெட் வாரியத் தலைவர் திலங்கா சுமதிபாலாவுக்கு சூதாட்டத்தில் தொடர்பிருப்பதாக முன்னாள் கேப்டன் அர்ஜூனா ரணதுங்கா மற்றொரு பரபரப்பு குற்றச்சாட்டை முன்வைத்துள்ளார்.


அவர் கூறுகையில், இலங்கை கிரிக்கெட் வாரியத் தலைவர் திலங்கா சுமதிபாலா 2011 ஆம் ஆண்டு உலகக் கோப்பை போட்டியின் போது சூதாட்டத்தில் ஈடுபட்டார். 2011 ஆம் அண்டு உலகக்கோப்பை இறுதியாட்டத்தில் இலங்கை அணி தோல்வியடைந்தது குறித்து, சுமதிபாலாவிடம் சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் விசாரணை நடத்த வேண்டும் என வலியுறுத்தியுள்ளார்.


கண்ணியமோ, கட்டுப்பாடோ இல்லாத அளவுக்கு இலங்கை வீரர்களை, கிரிக்கெட் வாரிய நிர்வாகிகள் கெடுத்து வைத்திருக்கின்றனர். இவ்விஷயத்தில் வீரர்களை சொல்லிக் குற்றமில்லை. அனைத்து தவறுகளுக்கும் நிர்வாகிகளே காரணம் என்று ரணதுங்கா குற்றச்சாட்டுகளை அடுக்கியுள்ளார்.

Advertisement:
Advertisement:
Advertisement:
[X] Close