[X] Close
JUST IN
  • BREAKING-NEWS உள்ளாட்சித் தேர்தலை சந்திக்க திமுகவுக்கு தெம்புள்ளதா என முதலமைச்சர் பழனிசாமி கேள்வி
  • BREAKING-NEWS தேசிய குடியுரிமை திருத்த மசோதாவை மக்களவையில் இன்று தாக்கல் செய்கிறார் அமித் ஷா
  • BREAKING-NEWS கிராமப்புற உள்ளாட்சிப் பதவிகளுக்கான வேட்புமனுத் தாக்கல் இன்று தொடக்கம்

மகளிர் 20 ஓவர் உலகக்கோப்பை கிரிக்கெட்: வெற்றி பெற வேண்டிய கட்டாயத்தில் இந்திய அணி

icc-women-s-world-t20-india-women-gear-up-for-must-win-tie-against-england

இருபது ஓவர் உலகக்கோப்பை கிரிக்கெட்டில் பெண்கள் பிரிவில் இன்று நடைபெறும் முக்கியத்துவம் மிகுந்த ஆட்டத்தில் இந்திய அணி, இங்கிலாந்தை எதிர்த்து விளையாடுகிறது.

இவ்விரு அணிகளுக்கு இடையேயான போட்டி தர்மசாலாவில் பிற்பகல் மூன்றரை மணியளவில் தொடங்குகிறது. அரையிறுதி வாய்ப்பை தக்க வைக்க வேண்டுமெனில் இந்தப்போட்டியில் வெற்றி பெற்றாக வேண்டிய கட்டாயத்தில் இந்திய அணி ‌உள்ளது.

Advertisement:
இது தொடர்பான செய்திகள் :
Advertisement:
Advertisement:
[X] Close