[X] Close
JUST IN
  • BREAKING-NEWS நவம்பர் 18-ஆம் தேதி தொடங்குகிறது குளிர்கால கூட்டத் தொடர்
  • BREAKING-NEWS தமிழகம் மற்றும் புதுவையில் அடுத்த 3 நாட்களுக்கு பலத்த மழை பெய்ய வாய்ப்பு
  • BREAKING-NEWS நாங்குநேரி, விக்கிரவாண்டி பேரவை தொகுதிகளில் இடைத்தேர்தலுக்கான வாக்குப்பதிவு காலை 7 மணிக்கு தொடங்கியது
  • BREAKING-NEWS தொடர் மழை காரணமாக கன்னியாகுமரி மாவட்டத்தில் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை; சிவகங்கை மாவட்டத்தில் பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை

20 ஓவர் உலகக்கோப்பை கிரிக்கெட்: பாகிஸ்தான்-நியுசிலாந்து இன்று பலப்பரீட்சை

t-20-worldcup-cricket-pakistan-new-zealand-today-contest

இருபது ஓவர் உலகக்கோப்பை கிரிக்கெட்டில் ஆண்கள் பிரிவில் இன்று நடைபெறும் ஆட்டத்தில் பாகிஸ்தான் அணி, நியுசிலாந்தை எதிர்த்து விளையாடுகிறது. மொஹாலியில் நடைபெறும் இந்தப்போட்டி இரவு ஏழு மணிக்கு தொடங்குகிறது.

பாகிஸ்தான் அணி முதல் ஆட்டத்தில் பங்களாதேஷ் அணியை தோற்கடித்தது. இரண்டாவது ஆட்டத்தில் இந்திய அணியிடம் தோல்வியை சந்தித்தது.

நியுசிலாந்து அணி முதல் ஆட்டத்தில் இந்திய அணியையும், இரண்டாவது ஆட்டத்தில் ஆஸ்திரேலிய அணியையும் தோற்கடித்துள்ளது.

Advertisement:
இது தொடர்பான செய்திகள் :
Advertisement:
Advertisement:
[X] Close