[X] Close
JUST IN
 • BREAKING-NEWS இணையதளத்தில் திருட்டுத்தனமாக படங்களை யாரும் பார்க்க வேண்டாம்; திரையரங்கில் பார்க்க வேண்டும் - விஷால்
 • BREAKING-NEWS நெல்லை ஆட்சியர் அலுவலகம் எதிரே தீக்குளித்து படிகாயமடைந்த இசக்கிமுத்துவை சந்தித்து ஆறுதல் கூறினார் திருமாவளவன்
 • BREAKING-NEWS பகுத்தறிவு என்று கூறி தமிழகத்தில் அடிப்படை அறிவை மழுங்கடித்துவிட்டார்கள்: ஹெச். ராஜா
 • BREAKING-NEWS பொருளாதார பிரச்னை குறித்து பேசுவோரை மதரீதியில் அடையாளப்படுத்துவது மோசமானது: கனிமொழி எம்.பி
 • BREAKING-NEWS சென்னையில் பாரதிய ஜனதா தேசிய செயலாளர் ஹெச். ராஜா வீட்டிற்கு போலீஸ் பாதுகாப்பு
 • BREAKING-NEWS இரட்டை இலை சின்ன விவகார வழக்கில் விசாரணையை அக்.30ம் தேதிக்கு ஒத்திவைத்தது தேர்தல் ஆணையம்
 • BREAKING-NEWS விஷால் தயாரிப்பு நிறுவனத்தில் சோதனை நடத்தவில்லை: ஜிஎஸ்டி நுண்ணறிவு பிரிவு விளக்கம்
 • BREAKING-NEWS நடிகர் விஜயின் கோபத்தின் வெளிப்பாடே மெர்சல் படம்: எஸ்.ஏ.சந்திரசேகர்
 • BREAKING-NEWS இரட்டை இலை சின்னம் எங்கள் தரப்புக்கே கிடைக்கும்: அமைச்சர் ஜெயக்குமார்
 • BREAKING-NEWS நெல்லையில் கந்துவட்டி கொடுமையால் 4 பேர் தீக்குளித்த சம்பவத்தில் உரிய நடவடிக்கை தேவை: மு.க.ஸ்டாலின்
 • BREAKING-NEWS இரட்டை இலை சின்னம் விவகாரத்தில் இன்று முடிவெடுக்கப்பட வாய்ப்பில்லை: டிடிவி தினகரன்
 • BREAKING-NEWS இலங்கைக்கு எதிரான கிரிக்கெட் தொடர்: விராட் கோலி தலைமையில் 16 வீரர்கள் கொண்ட இந்திய அணியை அறிவித்தது பிசிசிஐ
 • BREAKING-NEWS ஆர்.கே.நகர் பட்டியலில் இருந்து போலி வாக்காளர்களை தேர்தல் ஆணையம் நீக்க வேண்டும்: திமுக எம்பி ஆர்.எஸ்.பாரதி
 • BREAKING-NEWS நெல்லை ஆட்சியர் அலுவலகம் எதிரே ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 4 பேர் தீக்குளிப்பு; 4 பேரும் அரசு மருத்துவமனையில் அனுமதி
விளையாட்டு 07 Aug, 2017 07:32 AM

இந்திய வீரர்களின் ரன் வேட்கை: கோலி

kohli-wants-to-win-everywhere

இலங்கை அணியுடனான இரண்டாவது டெஸ்ட் போட்டியில் இந்திய அணி வெற்றி பெற்று, தொடரை நேற்று கைப்பற்றியது. 

வெற்றிக்குப் பின் இந்திய கேப்டன் விராத் கோலி கூறும்போது, ‘மீண்டும் ஒரு முறை இங்கு தொடரை கைப்பற்றியதில் மகிழ்ச்சி. பொதுவாக  உள்ளூர் டெஸ்ட், வெளியூர் டெஸ்ட் என்று பிரித்துப் பார்ப்பதில்லை. டெஸ்ட் கிரிக்கெட் போட்டி என்பதை மட்டுமே கவனத்தில் கொண்டு விளையாடுகிறோம். உலகின் எந்த இடத்தில் விளையாடினாலும் வெற்றிதான் எங்கள் இலக்கு. நம் திறமை மீது போதுமான நம்பிக்கை வைத்திருந்தால் எங்கு விளையாடினாலும் கவலைப்பட வேண்டியதில்லை. வெற்றியை தொடர வேண்டும். கடந்த 9 டெஸ்டுகளில் 6 முறை 600 ரன்களுக்கு மேல் குவித்து இருப்பது, எங்களது பேட்ஸ்மேன்கள் எந்த அளவுக்கு ரன்வேட்கையில் இருக்கிறார்கள் என்பதையே காட்டுகிறது. புஜாராவும் ரஹானேவும் சிறப்பாக விளையாடினார்கள். புஜாரா டெஸ்ட் போட்டிகளில் மட்டுமே கவனம் செலுத்திவருகிறார். இந்த வெற்றியில் அவரின் பங்கு அதிகம்’ என்றார்.

இலங்கை கேப்டன் சண்டிமால் கூறும்போது, ‘2வது இன்னிங்சில் எங்களது வீரர்கள் போராடிய விதம் திருப்தியாக இருக்கிறது. இதில் இருந்து சில சாதகமான அம்சங்களை எடுத்துக் கொள்ள விரும்புகிறேன். இந்திய அணி எல்லா வகையிலும் எங்களை விட சிறப்பாக விளையாடியது’ என்றார்.

Advertisement:
Advertisement:
Advertisement:
[X] Close