[X] Close
JUST IN
  • BREAKING-NEWS புவி வட்டப்பாதையில் இருந்து விலகிய சந்திரயான் -2, நிலவின் வட்டப் பாதையைச் சுற்றத் தொடங்கியது
  • BREAKING-NEWS பால் உற்பத்தியாளர்கள்-மக்கள் இடையே பிளவை ஏற்படுத்த முதல்வர் பழனிசாமி முயற்சிக்கிறார் - மு.க.ஸ்டாலின்
  • BREAKING-NEWS பரோலை மேலும் ஒரு மாதம் நீட்டிக்கக்கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் நளினி வழக்கு. கோரிக்கை குறித்து சிறைத்துறை பதிலளிக்க உத்தரவு
  • BREAKING-NEWS ஜம்மு காஷ்மீர் விவகாரம் தொடர்பாக 22ஆம் தேதி டெல்லியில் திமுக சார்பில் ஆர்ப்பாட்டம். அனைத்துக் கட்சி எம்.பி.க்கள் பங்கேற்பார்கள் என மு.க.ஸ்டாலின் அறிவிப்பு
  • BREAKING-NEWS 12 மாவட்டங்களில் மிதமான மழைக்கு வாய்ப்பு என வானிலை ஆய்வு மையம் தகவல்

20 ஓவர் உலகக்கோப்பை கிரிக்கெட் தொடர்: ஆஸ்திரேலியா- பங்களாதேஷ் இன்று பலப்பரீட்சை

world-cup-t-20-cricket-australia-bangladesh-today-contest

இரு‌பது ஓவர் உலகக்கோப்பை தொடரில் ஆண்கள் பிரிவில் இன்று நடைபெறும் போட்டியில் ஆஸ்திரேலிய மற்றும் பங்களாதேஷ் அணிகள் விளையாடவுள்ளன. பெங்களூருவில் நடைபெறும் போட்டி இரவு ஏழரை மணிக்குத் தொடங்குகிறது.

ஆஸ்திரேலிய அணி முதல் ஆட்டத்தில், நியுசிலாந்து அணியிடம் தோல்வியை சந்தித்துள்ளது. பங்களாதேஷ் அணி முதல் ஆட்டத்தில் பாகிஸ்தானிடம் தோல்வியடைந்துள்ளது.

20 ஓவர் கிரிக்கெட் போட்டியில் இவ்விரு அணிகளும் 3 முறை நேருக்கு நேர் மோதியுள்ளன. இந்த 3 ஆட்டங்களிலும் ஆஸ்திரேலிய அணியே வெற்றி பெற்றுள்ளது.

Advertisement:
இது தொடர்பான செய்திகள் :
Advertisement:
Advertisement:
[X] Close