[X] Close
JUST IN
  • BREAKING-NEWS டெல்லி- மீரட் எக்ஸ்பிரஸ் நெடுஞ்சாலை திறப்பு
  • BREAKING-NEWS ஸ்டெர்லைட் ஆலையை மூட நடவடிக்கை: அமைச்சர் கடம்பூர் ராஜு
  • BREAKING-NEWS இயல்பு நிலைக்கு திரும்புகிறது தூத்துக்குடி
  • BREAKING-NEWS நாட்டின் முதல் ஸ்மார்ட் நெடுஞ்சாலையை இன்று திறந்து வைக்கிறார் மோடி
  • BREAKING-NEWS வவ்வால்களால் நிஃபா வைரஸ் வரவில்லை- ஆய்வு முடிவில் விளக்கம்
  • BREAKING-NEWS முதலமைச்சர் உத்தரவின்படி ஆலைக்கான மின்சாரம், குடிநீர் இணைப்புகள் துண்டிப்பு: தூத்துக்குடி ஆட்சியர் சந்தீப் நந்தூரி
  • BREAKING-NEWS சிபிஎஸ்இ 12ஆம் வகுப்பு தேர்வு முடிவுகள் வெளியீடு

முதலிடத்தில் ஆன்டி முர்ரே: பின்னுக்கு தள்ளப்பட்ட ஜோகோவிச்

novak-djokovic-drops-to-fifth-in-latest-atp-rankings

உலக டென்னிஸ் தரவரிசையில் ஜோகோவிச் 4-வது இடத்தில் இருந்து 5-வது இடத்துக்கு தள்ளப்பட்டுள்ளார்.

உலக டென்னிஸ் வீரர்களின் தரவரிசைப் பட்டியலை சர்வதேச டென்னிஸ் சங்கம் வெளியிட்டுள்ளது. இதில், ஆண்கள் ஒற்றையர் பிரிவில் பிரிட்டன் வீரர் ஆன்டி முர்ரே, தொடர்ந்து முதலிடத்தை தக்க வைத்துக் கொண்டுள்ளார்.

ஸ்பெயின் வீரர் ரஃபெல் நடால் 2-வது இடத்திலும், சுவிட்சர்லாந்து வீரர் ரோஜர் பெடரர் 3-வது இடத்திலும் உள்ளனர். தொடர்ந்து, செர்பியா வீரர் ஜோகோவிச், 4-வது இடத்தில் இருந்து 5-வது இடத்துக்கு தள்ளப்பட்டுள்ளார்

Advertisement:
Advertisement:
Advertisement:
[X] Close