[X] Close
JUST IN
  • BREAKING-NEWS ஏ.சி.சண்முகம், கதிர் ஆனந்த் வேட்புமனுக்கள் நிறுத்திவைப்பு
  • BREAKING-NEWS திரிணாமுல், சிபிஐ, தேசியவாத காங்கிரஸ் கட்சிகளுக்கு தேர்தல் ஆணையம் நோட்டீஸ்
  • BREAKING-NEWS இன்ஸ்டாகிராம் குறைபாட்டை கண்டுபிடித்த இளைஞருக்கு 20 லட்சம் பரிசு
  • BREAKING-NEWS நெக்ஸ்ட் தேர்வுக்கு எதிர்ப்பு - திமுக, காங். எம்பிக்கள் ஆர்பாட்டம்
  • BREAKING-NEWS கார் விபத்து: டிவி நடிகை உடல் நசுங்கி பலி!
  • BREAKING-NEWS இரண்டாவது நாளாக கர்நாடக சட்டசபை இன்று தொடங்கியது

பிரிஸ்பேன் ஒபன் டென்னிஸ்: பட்டத்திற்கான முனைப்பில் சானியா இணை

sania-mirza-martina-hingis-sail-into-final-of-brisbane-international-tournament

பிரிஸ்பேன் ஓபன் டென்னிஸ் தொடரில் சாம்பியன் பட்டம் வெல்வதற்கான இறுதி ஆட்டத்தில் சானியா மிர்சா - மார்ட்டினா ஹிங்கிஸ் இணை இன்று விளையாடுகிறது.

இறுதிப் போட்டியில் ஜெர்மனியின் கெர்பர் , பெட்கோவிச் இணையுடன் சானியா ஜோடி விளையாடுகிறது. இந்தப் போட்டி இந்திய நேரப்படி மாலை 5மணிக்குத் தொடங்குகிறது.

இந்தியாவின் சானியா மிர்சா - சுவிட்சர்லாந்தின் மார்ட்டினா ஹிங்கிஸ் இணை தொடர்ச்சியாக 25 போட்டிகளில் வெற்றி பெற்றுள்ளது.

Advertisement:
இது தொடர்பான செய்திகள் :
Advertisement:
Advertisement:
[X] Close