[X] Close
JUST IN
 • BREAKING-NEWS சென்னையில் மெர்சல் படத்தை பார்த்துவிட்டு வைகோ பாராட்டு
 • BREAKING-NEWS மெர்சலுக்கு தணிக்கை சான்றிதழ் பெறப்பட்ட நிலையில் மீண்டும் தணிக்கை செய்ய வேண்டாம்: கமல்ஹாசன்
 • BREAKING-NEWS அதிமுகவுக்கு ஆதரவாக திமுகவில் 40 ஸ்லீப்பர் செல் எம்எல்ஏக்கள் உள்ளனர்: அமைச்சர் ராஜேந்திர பாலாஜி
 • BREAKING-NEWS மெர்சல் திரைப்படத்தில் ஜிஎஸ்டி தொடர்பான வசனங்களில் தவறு எதுவுமில்லை: மண்டல தணிக்கைக்குழு அதிகாரி
 • BREAKING-NEWS சித்த மருத்துவர்களின் மேற்பார்வையில் நிலவேம்பு குடிநீர் வழங்கப்படுகிறது: சுகாதாரத்துறை செயலர்
 • BREAKING-NEWS பாஜகவில் இருந்து விஜய்க்கு முதல் ஆதரவு
 • BREAKING-NEWS டெங்கு காய்ச்சலை பரப்பும் கொசு புழு உருவாகாமல் மக்கள் தடுக்க வேண்டும்: முதலமைச்சர் பழனிசாமி
 • BREAKING-NEWS மெர்சல் தயாரிப்பாளர், நடிகர்களை பாஜக மிரட்டுவதாக புகார் தெரிவித்து மார்க்சிஸ்ட் கம்யூ.கண்டனம்
 • BREAKING-NEWS சாதனை படைத்த மெர்சல்: ஒரே நாளில் ரூ.33 கோடி வசூல்
 • BREAKING-NEWS ஜிஎஸ்டியால் நாட்டில் பொருளாதார புரட்சி நடந்து வருகிறது: தமிழிசை சவுந்தரராஜன்
 • BREAKING-NEWS நான் ராஜினாமா செய்ததாக வெளியான தகவல் முற்றிலும் பொய்: திருநாவுக்கரசர்
 • BREAKING-NEWS ஜோசப் விஜயின் மோடி வெறுப்பே மெர்சல்: ஹெச். ராஜா
 • BREAKING-NEWS பொறையார் விபத்தில் உயிரிழந்தோரின் குடும்பத்துக்கு தலா ரூ.7.5 லட்சம் நிதியுதவி: முதலமைச்சர்
 • BREAKING-NEWS மெர்சலில் அரசியல் விமர்சனங்களை தொடங்கியிருப்பது சினிமாதுறைக்கும், அரசியலுக்கும் நல்லதல்ல: பொன்.ராதா
விளையாட்டு 30 Jul, 2017 07:29 AM

வாழ்க்கையில எது வேணாலும் நடக்கும்: கோலி

good-to-get-back-into-the-groove-kohli

இலங்கைக்கு எதிரான முதலாவது டெஸ்ட் போட்டியில் இந்திய கிரிக்கெட் அணி அபார வெற்றிபெற்றது.

வெற்றிக்குப்பின், கேப்டன் விராத் கோலி கூறும்போது, ‘கடந்த முறை இங்கு நடந்த டெஸ்டில் வெற்றி பெற்றிருக்க வேண்டும். அந்த தோல்வி எங்கள் மனஉறுதியை சீர்குலைப்பதாக அமைந்தது. ஆனால் இந்த முறை ஒருங்கிணைந்து நேர்த்தியான ஆட்டத்தை வெளிப்படுத்தி வெற்றி கண்டிருக்கிறோம். இருந்தாலும் சில இடங்களில் நாங்கள் ஆட்டத்தை இன்னும் மேம்படுத்த வேண்டியிருக்கிறது. அடுத்த போட்டிகளில் அதை சரி செய்வோம் என நினைக்கிறேன். இந்த போட்டியில் ஓபனிங் பேட்ஸ்மேன்கள் சிறப்பாக ஆடினர். தவான், மெல்போர்ன் செல்ல வேண்டியவர். முரளி விஜய் காயமடைந்ததால் அவரை அழைத்தோம். அவர் முதல் இன்னிங்கிஸில் 190 ரன்கள் குவித்தார். வாழ்க்கையில் என்ன வேண்டுமானாலும் நடக்கலாம் என்பதற்கு இது சாட்சி. அபினவ் முகுந்தும் சிறப்பாக ஆடியிருக்கிறார். கே.எல்.ராகுலும் சிறப்பாக விளையாடக்கூடியவர்.

இப்போது நாங்கள் அனுபவம் வாய்ந்த அணி. ஒவ்வொருவரும் பொறுப்புடன் ஆடினர். கடந்த முறை இங்கு விளையாடியதுடன் ஒப்பிடும் போது ஆடுகளம் கடினமாக இருந்தது. அதாவது பந்து வீச்சுக்கு ஒத்துழைப்பு தரவில்லை. இதனால் பந்து வீச்சாளர்கள் கடுமையாக உழைக்க வேண்டி இருந்தது. இந்த வெற்றியை சிறப்பு வாய்ந்ததாக கருதுகிறேன்’ என்றார்.

Advertisement:
Advertisement:
Advertisement:
[X] Close