[X] Close
JUST IN
  • BREAKING-NEWS சென்னை எழும்பூரில் மதிமுக பொதுச்செயலாளர் வைகோவுடன் நடிகர் விஷால் சந்திப்பு
  • BREAKING-NEWS மதுரையில் ரூ.1 கோடி மதிப்புள்ள பழைய 500,1000 ரூபாய் நோட்டுகள் பறிமுதல்
  • BREAKING-NEWS இலங்கைக்கு எதிரான முதல் ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் இந்திய அணி அபார வெற்றி
  • BREAKING-NEWS ரஜினிகாந்த் தேர்தலில் வெற்றிபெற்று கோட்டையில் முதலமைச்சராக அமரும் நாள் வரும்: தமிழருவி மணியன்
  • BREAKING-NEWS சென்னையில் பழமையான கார், இருசக்கர வாகனங்களின் கண்காட்சி
  • BREAKING-NEWS அதிமுக அரசு விரைவில் ஜனநாயக ரீதியில் வீழ்த்தப்படும்: மு.க.ஸ்டாலின்
  • BREAKING-NEWS ஆட்சி நிர்வாகத்தில் தமிழக அரசு கவனம் செலுத்த வேண்டும்: திருமாவளவன்
  • BREAKING-NEWS தமிழகத்தில் பேரவையை கலைத்துவிட்டு தேர்தலை நடத்த வேண்டும்: கார்த்தி சிதம்பரம்
  • BREAKING-NEWS ராமநாதபுரம்: முதுகுளத்தூர் - கடலாடி காவிரி கூட்டுக்குடிநீர் திட்ட குழாயில் உடைப்பு
  • BREAKING-NEWS பஞ்சாப் மாநிலம் லூதியானாவில் மோசடி செய்து கொளையடித்து வந்த கும்பல் கைது
  • BREAKING-NEWS ஜம்மு-காஷ்மீர் மாநிலத்திலுள்ள லே பகுதிக்கு குடியரசுத் தலைவர் நாளை செல்கிறார்
  • BREAKING-NEWS இரு அணிகளும் விரைவில் இணையும் அதற்கான பேச்சுவார்த்தை நடக்கிறது: எம்.பி.வைத்திலிங்கம்
  • BREAKING-NEWS இலங்கை அணிக்கு எதிரான முதல் ஒருநாள் போட்டியில் இந்திய அணி பந்துவீச்சு
  • BREAKING-NEWS கோலியுடன் மரம் நடும் அனுஷ்கா
விளையாட்டு 29 Jul, 2017 09:14 PM

இந்தநிலைக்கு வருவேன் என்று எதிர்பார்க்கவில்லை: அஸ்வின் நெகிழ்ச்சி 

not-expect-to-come-to-this-stage-azin-s-elasticity

இந்திய அணிக்காக விளையாட வேண்டும் என்றே சிறுவயது முதல் ஆசைப்பட்டதாகவும், இந்தநிலைக்கு வருவேன் என்று எதிர்பார்க்கவில்லை என்றும் 50ஆவது டெஸ்டில் விளையாடிய சுழற்பந்துவீச்சாளர் ரவிச்சந்திரன் அஸ்வின் தெரிவித்துள்ளார். 

இலங்கை அணிக்கெதிராக காலேவில் நடந்த டெஸ்ட் போட்டி, இந்திய விரர் அஸ்வின் பங்கேற்கும் 50ஆவது டெஸ்ட் போட்டியாகும். இதையடுத்து அவருக்கு பிசிசிஐ தரப்பில் நினைவு பரிசு வழங்கப்பட்டது. 304 ரன்கள் வித்தியாசத்தில் இந்திய அணி வென்ற அந்த போட்டியின் இரண்டாவது இன்னிங்ஸில் அஸ்வின் 3 விக்கெட்டுகள் வீழ்த்தினார். இந்த போட்டியின்போது பிசிசிஐ தரப்பில் கொடுக்கப்பட்ட நினைவுப் பரிசின் புகைப்படத்தை ட்விட்டரில் பகிர்ந்துள்ள அஸ்வின், மறக்கமுடியாத டெஸ்ட் போட்டி. என்றும் மகிழ்ச்சியுடன் நினைவில் இருக்கும். இந்த நிலைக்கு வருவேன் என்று கனவிலும் நினைக்கவில்லை என்று பதிவிட்டுள்ளார். 
 

Advertisement:
Advertisement:
Advertisement:
[X] Close