[X] Close
JUST IN
  • BREAKING-NEWS சென்னை கோடம்பாக்கத்தில் உள்ள முரசொலி நாளிதழ் அலுவலகத்திற்கு வந்தார் கருணாநிதி
  • BREAKING-NEWS கமல்ஹாசன் அரசியலுக்கு வருவதை நான் ஆதரிக்கிறேன்: ஓவியா
  • BREAKING-NEWS ஆசிய கோப்பை ஹாக்கி: மலேசிய அணிக்கு எதிரான சூப்பர் 4 சுற்று ஆட்டத்தில் இந்திய அணி வெற்றி
  • BREAKING-NEWS நிலவேம்பு குடிநீர் குறித்து பேசுவதற்கு கமல் மருத்துவரோ, விஞ்ஞானியோ கிடையாது: கடம்பூர் ராஜூ
  • BREAKING-NEWS டெங்கு கொசுக்களை ஒழிப்பதற்கு மக்களின் ஒத்துழைப்பு தேவை: சுகாதாரத்துறை செயலர்
  • BREAKING-NEWS ஜம்மு-காஷ்மீர்: எல்லையில் ராணுவ உடையில் வீரர்களுடன் தீபாவளியை கொண்டாடினார் பிரதமர் மோடி
  • BREAKING-NEWS ஜப்பான் நாட்டின் தெற்கு பகுதியில் நிலநடுக்கம் - ரிக்டர் அளவில் 6.1ஆக பதிவு
  • BREAKING-NEWS நிலவேம்பு கசாயம் குறித்து கருத்து தெரிவித்த நடிகர் கமலுக்கு அரசு சித்த மருத்துவர்கள் கண்டனம்
  • BREAKING-NEWS 15 நாட்களில் டெங்கு காய்ச்சல் முழுவதும் கட்டுப்படுத்தப்படும்: அமைச்சர் விஜயபாஸ்கர்
  • BREAKING-NEWS தீபாவளி டாஸ்மாக் மது விற்பனை கடந்த ஆண்டை விட இந்த ஆண்டு 20%குறைந்தது
  • BREAKING-NEWS வித்தியாசமாக பேச வேண்டும் என்பதற்காகவே நிலவேம்பு கசாயம் குறித்து கமல்ஹாசன் கருத்து கூறியுள்ளார்: இல.கணேசன்
  • BREAKING-NEWS மெர்சல் படத்தில் ஜிஎஸ்டி, டிஜிட்டல் இந்தியா தொடர்பான காட்சிகளை நீக்க வேண்டும்: தமிழிசை
  • BREAKING-NEWS ஜம்மு காஷ்மீரில் காலை 6.40 மணியளவில் நில அதிர்வு- ரிக்டர் அளவு கோலில் 4.7ஆக பதிவு
  • BREAKING-NEWS தஞ்சை மாவட்டத்தில் 34 பேர் டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்டுள்ளனர்: ஆட்சியர் அண்ணாதுரை
விளையாட்டு 25 Jul, 2017 08:49 PM

ஐம்பதாவது டெஸ்டில் களமிறங்கும் அஸ்வின்

ashwin-in-the-fifth-test

தமிழகத்தை சேர்ந்த கிரிக்கெட் வீரர் ரவிச்சந்திரன் அஸ்வின், தமது ஐம்பதாவது சர்வதேச டெஸ்ட் போட்டியில் விளையாட உள்ளார். 

காலே நகரில் நாளை தொடங்கும் இலங்கை அணியுடனான முதல் டெஸ்ட் போட்டி அவரது ஐம்பதாவது டெஸ்ட் போட்டியாக அமைய உள்ளது. ஐம்பதாவது டெஸ்ட் போட்டி என்பதால் பிரத்யேகமாக எந்த பயிற்சியையும் மேற்கொள்ளவில்லை என்றும் இந்திய அணிக்காக ஒவ்வொரு டெஸ்ட் போட்டியிலும் களமிறங்குவது வரமே என்றும் அஸ்வின் கூறியுள்ளார். 30 வயதாகும் அஸ்வின், 2011-ஆம் ஆண்டு சர்வதேச டெஸ்ட் போட்டியில் அறிமுகமானார். கடந்த 2015ம் ஆண்டு இலங்கை அணிக்கெதிரான காலே டெஸ்டில் ரவிச்சந்திரன் அஸ்வின் 10 விக்கெட்டுகள் வீழ்த்தியிருந்தார். சர்வதேச டெஸ்ட் போட்டிகளில் 275 விக்கெட்டுகள் வீழ்த்தியிருக்கும் அஸ்வின், இலங்கை தொடரில் 300 விக்கெட்டுகள் என்ற மைல்கல்லை எட்டுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. 
 

Advertisement:
Advertisement:
Advertisement:
[X] Close