[X] Close
JUST IN
  • BREAKING-NEWS அனைத்து அமைச்சர்களும் நாளை சென்னையில் இருக்க முதலமைச்சர் பழனிசாமி உத்தரவு
  • BREAKING-NEWS சென்னை அண்ணா அறிவாலயத்தில் திமுக செயல்தலைவர் மு.க.ஸ்டாலின் ஆலோசனை
  • BREAKING-NEWS நீட்தேர்வு விவகாரத்தில் நாளை எதிர்க்கட்சிகள் நடத்தும் போராட்டத்திற்கு திவாகரன் ஆதரவு
  • BREAKING-NEWS ஆட்சிக்கும் கட்சிக்கும் தொல்லை கொடுக்க சிலர் முயற்சிக்கின்றனர்: முதலமைச்சர் பழனிசாமி
  • BREAKING-NEWS சிறப்புப் பிரிவினருக்கான மருத்துவ கலந்தாய்வு நாளை காலை 9 மணிக்கு தொடங்குகிறது
  • BREAKING-NEWS சொத்துக்குவிப்பு வழக்கில் சசிகலாவின் சீராய்வு மனுவை தள்ளுபடி செய்தது உச்சநீதிமன்றம்
  • BREAKING-NEWS சட்டப்பேரவையை உடனடியாக கூட்டி ஈபிஎஸ் பெரும்பான்மையை நிரூபிக்க வேண்டும்: முத்தரசன்
  • BREAKING-NEWS உலக பேட்மிண்டன் சாம்பியன்ஷிப்: காலிறுதிக்கு முந்தைய சுற்றுக்கு சாய்னா முன்னேற்றம்
  • BREAKING-NEWS வேளாண் இளநிலை பட்டப்படிப்புக்கான கலந்தாய்வு வரும் 28ஆம் தேதி தொடங்குகிறது
  • BREAKING-NEWS ஆதார் வழக்கில் உச்சநீதிமன்றம் நாளை தீர்ப்பு வழங்குகிறது
  • BREAKING-NEWS தொடர் ரயில் விபத்துகளுக்கு பொறுப்பேற்பதாக மத்திய ரயில்வே அமைச்சர் சுரேஷ் பிரபு அறிவிப்பு
  • BREAKING-NEWS அதிமுக பொதுக்குழுவை கூட்டும் போது யாருக்கு வலிமை எனத் தெரியும்: எம்எல்ஏ ஆறுகுட்டி
  • BREAKING-NEWS தற்காலிகமாக மூடப்பட்ட வெள்ளை மாளிகை
  • BREAKING-NEWS புதிய ரூ.200 நோட்டை அறிமுகப்படுத்துவதற்கான அரசாணை வெளியீடு
விளையாட்டு 23 Jul, 2017 08:12 PM

இந்தியாவுக்கு எதிரான முதல் டெஸ்ட்… இலங்கை அணி அறிவிப்பு

sri-lanka-announce-squad-for-first-test-against-india

இந்திய அணிக்கெதிரான முதல் டெஸ்ட் போட்டியில் பங்கேற்கும் இலங்கை அணி அறிவிக்கப்பட்டுள்ளது.

ஜூலை 26-ல் காலேவில் தொடங்கும் இந்தப் போட்டியில் இலங்கை அணியின் கேப்டன் தினேஷ் சண்டிமால், பங்கேற்காத நிலையில் சுழற்பந்துவீச்சாளர் ரங்கனா ஹெராத் கேப்டன் பொறுப்பை வகிப்பார் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

முதல் டெஸ்டுக்கான இலங்கை அணி: ரங்கனா ஹெராத் (கேப்டன்), உபுல் தரங்கா, திமுத் கருணாரத்னே, குஷால் மெண்டிஸ், ஏஞ்சலோ மேத்யூஸ், அசேலா குணரத்னே, நிரோஷன் டிக்வெல்லா, தனஞ்செயா டிசெல்வா, தனுஷ்கா குணதிலகா, தில்ருவான் பெரேரா, சுரங்கா லக்மல், லஹிரு குமாரா, விஸ்வா பெர்ணான்டோ, மலிந்தா புஷ்பகுமாரா, நூவன் பிரதீப்.

இலங்கையில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள விராத் கோலி தலைமையிலான இந்திய அணி 3 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர், 5 ஒருநாள் போட்டி தொடர் மற்றும் ஒரு டி20 போட்டி கொண்ட தொடரில் பங்கேற்கிறது.

Advertisement:
இது தொடர்பான செய்திகள் :
Advertisement:
Advertisement:
[X] Close