[X] Close
JUST IN
  • BREAKING-NEWS நீட் தேர்வில் ஓராண்டு விலக்களிக்கும் தமிழக அரசின் அவசரசட்டத்துக்கு இன்று ஒப்புதல் கிடைக்க வாய்ப்பு
  • BREAKING-NEWS தாஜ்மஹாலை அழிக்க நினைக்கிறீர்களா? - மத்திய அரசுக்கு உச்சநீதிமன்றம் கேள்வி
  • BREAKING-NEWS போயஸ் கார்டன் இல்லத்தை நினைவிடமாக்க எங்களுக்கு எந்த ஆட்சேபணையும் இல்லை: தீபக்
  • BREAKING-NEWS வேதா நிலையத்தை நினைவிடமாக்கும் முன் சட்டப்படி எங்களது கருத்தை கேட்க வேண்டும்: முதல்வருக்கு தீபக் கடிதம்
  • BREAKING-NEWS ராஜிவ் கொலை வழக்கில் வேலூர் சிறையில் உள்ள முருகனிடம் சிறைத்துறை அதிகாரிகள் பேச்சுவார்த்தை
  • BREAKING-NEWS மழை காரணமாக மேட்டூர் அணையின் நீர்மட்டம் 48.77 அடியில் இருந்து 50.83 கன அடியாக உயர்வு
  • BREAKING-NEWS கிருஷ்ணகிரி, தருமபுரி, திருவண்ணாமலை, விழுப்புரம், கடலூர் மாவட்டங்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை
  • BREAKING-NEWS பிரபல நடிகர் அல்வா வாசு காலமானார்!
  • BREAKING-NEWS நீலகிரி: கூடலூர் அருகே அறுந்து கிடந்த மின்கம்பியை மிதித்த 2 யானைகள் மின்சாரம் தாக்கி உயிரிழப்பு
  • BREAKING-NEWS காஞ்சிபுரம் ஸ்ரீநிவாசா அரசு மேல்நிலைப்பள்ளியின் ஒரு அறையில் தீ விபத்து
  • BREAKING-NEWS தொடர்மழை காரணமாக செம்பரம்பாக்கம் ஏரிக்கு விநாடிக்கு 186 கன அடி நீர் வந்து கொண்டிருக்கிறது
  • BREAKING-NEWS செம்பரம்பாக்கம் ஏரியின் நீர்மட்டம் 86 மில்லியன் கனஅடியில் இருந்து 101 மில்லியன் கன அடியாக உயர்வு
  • BREAKING-NEWS சசிகலாவுக்கு இன்று பிறந்தநாள்: பெங்களூர் சென்றார் தினகரன்
  • BREAKING-NEWS ஓபிஎஸ் அணி நாளை ஆலோசனைக் கூட்டம் நடத்துகிறது
விளையாட்டு 23 Jul, 2017 01:28 PM

இலங்கை டெஸ்ட்: பதற்றத்தில் ராகுல்!

body-is-still-very-unsure-kl-rahul

காயத்தில் இருந்து மீண்டும் வந்துவிட்டாலும் இன்னும் பதற்றமாகவே இருக்கிறது என்று இந்திய கிரிக்கெட் வீரர் கே.எல்.ராகுல் கூறியுள்ளார்.
இலங்கை சென்றுள்ள இந்திய அணியில் இடம்பிடித்துள்ளார் கே.எல்.ராகுல். காயம் காரணமாக 3 மாதத்துக்குப் பின் அணிக்கு திரும்பியுள்ள அவர், பயிற்சி ஆட்டத்தில் 58 பந்துகளில் 54 ரன்கள் எடுத்தார். 
பின்னர் அவர் கூறும்போது, ‘தோள்பட்டை காயம் காரணமாக கடந்த சில போட்டிகளில் ஆடவில்லை. காயத்தில் இருந்து மீண்டு வந்துள்ளேன். என் தோள்பட்டை, உடல் உள்ளிட்டவற்றைப் பலமாக்கி இருக்கிறேன். இப்போது காயமில்லை. ஹெல்மெட், பேட்டுடன் மைதானத்துக்குள் சென்றுவிட்டால் என் கவனம் எப்படி ரன் குவிப்பது என்பதில் மட்டும்தான் இருக்கும். இருந்தாலும் காயம் என் கட்டுப்பாட்டில் இல்லை. அது டெஸ்ட் தொடரில் தொல்லைக் கொடுக்குமோ என்று பதற்றமாக இருக்கிறது. இருந்தாலும் இனி எந்தப் போட்டியையும் விட்டுவிடக் கூடாது என்றும் நினைத்துக் கொண்டிருக்கிறேன்’என்றார்.

Advertisement:
இது தொடர்பான செய்திகள் :
Advertisement:
Advertisement:
[X] Close