JUST IN
  • BREAKING-NEWS மகளிர் உலகக் கோப்பை கிரிக்கெட்: இங்கிலாந்துக்கு எதிரான போட்டியில் இந்தியா வெற்றி
  • BREAKING-NEWS என் நாடிநரம்பில் ஓடுவதெல்லாம் கண்ணதாசனின் வரிகள் : இளையராஜா
  • BREAKING-NEWS எதிர்ப்புகள் வந்தால்தான் அரசியலில் ரஜினியால் சிறந்து விளங்க முடியும்: குருமூர்த்தி
  • BREAKING-NEWS அசாம்: கவுகாத்தியில் ரூ.2கோடி மதிப்புள்ள போதை மாத்திரைகள் பறிமுதல்
  • BREAKING-NEWS இந்தியிலும் பாஸ்போர்ட் என்பதை திரும்பப்பெற வேண்டும்: ஸ்டாலின்
  • BREAKING-NEWS ஸ்டாலின் முதல்வராகிவிடுவார் என்ற பயத்தில் ரஜினியை முன்னெடுக்கிறது பாஜக : சீமான்
  • BREAKING-NEWS உலக ஹாக்கி லீக் போட்டியில் பாகிஸ்தான் அணியை வீழ்த்தியது இந்திய அணி
  • BREAKING-NEWS சசிகலா கூறியதால் பாஜக வேட்பாளருக்கு ஆதரவு: டிடிவி தினகரன்
  • BREAKING-NEWS நீட் தேர்வில் விலக்கு வேண்டும் என்பதில் அரசு உறுதியாக உள்ளது: விஜயபாஸ்கர்
  • BREAKING-NEWS மகாராஷ்ட்ராவில் விவசாயக் கடன்களை தள்ளுபடி செய்ய மாநில அரசு முடிவு
  • BREAKING-NEWS இலங்கை கடற்படையால் கைதான 8 தமிழக மீனவர்களுக்கு ஜூலை 7 வரை காவல்
  • BREAKING-NEWS நீட் தேர்வால் குழப்பமான கல்வி சூழல் உருவாகியுள்ளது: பிரின்ஸ் கஜேந்திரபாபு
  • BREAKING-NEWS உள்ளாட்சி தேர்தலை நடத்த அதிமுக அரசு அஞ்சுகிறது: மு.க.ஸ்டாலின்
  • BREAKING-NEWS உள்ளாட்சி தனி அதிகாரிகளின் பதவிக்காலத்தை நீட்டிக்கும் மசோதா நிறைவேற்றம்
விளையாட்டு 16 Mar, 2016 12:41 PM

இந்திய பேட்ஸ்மேன்களின் மோசமான ஆட்டமே தோல்விக்கு காரணம்: தோனி அதிருப்தி

நியூசிலாந்து அணிக்கு எதிரான போட்டியில் தோற்றதற்கு இந்திய பேட்ஸ்மேன்களின் மோசமான ஆட்டமே காரணம் என்று அணியின் கேப்டன் மகேந்திர சிங் தோனி அதிரு‌ப்தி தெரிவித்துள்ளார்.

நியூசிலாந்தின் பந்துவீச்சு சிறப்பாக இருந்தபோதிலும், அதையே இந்தியாவின் தோல்விக்கு காரணமாகக் கருத மு‌டியாது ‌என்றும் அவர்‌ குறை கூறினார்.

நியூசிலாந்து அணியை குறைந்த ரன்களுக்குள் கட்‌டுப்படுத்திய போதிலும், ஆடுகளம் சுழற்பந்துக்கு சாதகமாக மாறியதால் அந்த இ‌லக்கைக் கூட எட்ட இயலாமல் போய்விட்டதாக அவர் குறிப்பிட்டார்.

இருப்பினும், இந்தத் தோல்வியால் துவண்டுவிட வேண்டியதில்லை என்றும், கொல்கத்தாவில் ‌வரும் சனிக்‌கிழமை பாகிஸ்தானுக்கு எதிராக நடைபெறும் ஆட்டத்தில் இந்திய அணி சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தும் என்றும் தோனி நம்பிக்கை தெரிவித்தார்‌

இது தொடர்பான செய்திகள் :
Advertisement:
Advertisement:
puthiyathalaimurai ads