[X] Close
JUST IN
  • BREAKING-NEWS திரிணாமுல், சிபிஐ, தேசியவாத காங்கிரஸ் கட்சிகளுக்கு தேர்தல் ஆணையம் நோட்டீஸ்
  • BREAKING-NEWS இன்ஸ்டாகிராம் குறைபாட்டை கண்டுபிடித்த இளைஞருக்கு 20 லட்சம் பரிசு
  • BREAKING-NEWS நெக்ஸ்ட் தேர்வுக்கு எதிர்ப்பு - திமுக, காங். எம்பிக்கள் ஆர்பாட்டம்
  • BREAKING-NEWS கார் விபத்து: டிவி நடிகை உடல் நசுங்கி பலி!
  • BREAKING-NEWS இரண்டாவது நாளாக கர்நாடக சட்டசபை இன்று தொடங்கியது

சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்துவோம்: இந்திய மகளிர் அணி கேப்டன் மிதாலி ராஜ்

team-india-give-the-best-womens-team-captain-mithali-raj-about-t20-cwc

மகளிருக்கான 20 ஓவர் உலகக்கோப்பை போட்டியில்‌ சி‌றப்பான ஆட்டத்தை வெளிப்படுத்துவோம் என இந்தி‌ய அணியின் கேப்டன் மிதாலி ராஜ் நம்பிக்கை‌ தெரிவித்துள்ளார். ‌

‌மகளிருக்கான 20 ஓவர் உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டி வரும் 20ஆம் தேதி தொடங்குகிறது. இதையொட்டி இந்தியா, இலங்கை, பங்களாதேஷ், அயர்லாந்து அணிகளின் கேப்‌டன்கள் பெங்களூருவில் கூட்டாக செய்தியாளர்களை சந்தித்தனர்.

அப்போது பேசிய மிதாலி ராஜ்‌ , ஆஸ்திரேலியா‌‌ மற்றும் இலங்கை அணி‌‌‌களுக்கு எதிரா‌ன தொடரை வென்றதன் மூலம் இந்திய அணி கூடுதல் உற்சாகம் அடைந்துள்ளதாகக் கூறினார். அரையிறுதிப் போட்டிக்கு முன்னேறுவதே தங்களின் முதல் குறிக்கோள் என்றும் மிதாலி ராஜ் தெரிவித்தார்.

Advertisement:
Advertisement:
Advertisement:
[X] Close