[X] Close
JUST IN
  • BREAKING-NEWS தமிழகத்தில் பரவலாக 2 நாட்களுக்கு மழை நீடிக்கும் - சென்னை வானிலை ஆய்வு மையம்
  • BREAKING-NEWS சூரியனை ஆய்வு செய்ய அடுத்த ஆண்டு ஆதித்யா விண்கலம் அனுப்பப்படும் - இஸ்ரோ தலைவர் சிவன்
  • BREAKING-NEWS கர்நாடக சட்டப்பேரவையில் இன்று மாலை 6 மணிக்குள் வாக்கெடுப்பு நடத்த சபாநாயகர் கெடு விதித்துள்ளார்
  • BREAKING-NEWS கர்நாடகாவில் திறந்து விடப்பட்ட காவிரி நீர் மேட்டூர் அணையை வந்தடைந்தது

ஆசியக் கோப்பையில் சாம்பியன் பட்டம் வென்ற இந்திய அணிக்கு உற்சாக வரவேற்பு

indian-cricket-team-arrives-kolkata-after-winning-asian-cup-cricket

ஆசியக் கோப்பை கிரிக்கெட் தொடரில் ஆறாவது முறையாகச் சாம்பியன் பட்டம் வென்று நாடு திரும்பிய இந்திய அணிக்கு கொல்கத்தாவில் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.

டாக்காவில் நடந்த இறுதிப் போட்டியில் இந்திய அணி பங்களாதேஷ் அணியை 8 விக்கெட் வித்தியாசத்தில் தோற்கடித்தது. இந்திய அணி வீரர்கள் வெற்றிக் கோப்பையுடன் டாக்காவில் இருந்து விமானம் மூலம் இன்று தாயகம் வந்தனர்.‌

கொல்கத்தா விமான நிலையத்தில் கேப்டன் தோனி, விராட் கோலி, ரோஹித் ஷர்மா உள்ளிட்ட வீரர்களுக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. ஆசியக் கோப்பை போட்டியைத் தொடர்ந்து இந்திய அணி, 20 ஓவர் உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரில் பங்கேற்கவுள்ளது. இந்திய அணி தனது லீக் போட்டியில் நியூசிலாந்து அணியை வரும் 13-ஆம் தேதி எதிர்கொள்கிறது.

Advertisement:
இது தொடர்பான செய்திகள் :
Advertisement:
Advertisement:
[X] Close