[X] Close
JUST IN
  • BREAKING-NEWS தமிழக காவல்துறையின் அடுத்த டிஜிபியாக திரிபாதி அறிவிக்கப்பட வாய்ப்பு
  • BREAKING-NEWS தனி மனிதர்கள் மீதான கும்பல் தாக்குதலை ஒருபோதும் ஏற்கவும் முடியாது, நியாயப்படுத்தவும் முடியாது - பிரதமர் மோடி
  • BREAKING-NEWS ஜி.கே.வாசனுக்கு பக்கபலமாக திகழ்ந்தவர் கஸ்தூரி அம்மாள்; கஸ்தூரி அம்மாளை இழந்துவாடும் ஜி.கே.வாசனுக்கும் அவரது குடும்பத்தினருக்கும் ஆழ்ந்த இரங்கல் - முதல்வர் பழனிசாமி
  • BREAKING-NEWS அதிமுகவை அழித்து அமமுக வளர்ச்சி பெறுவது என்பது முடியாதது- தங்க தமிழ்ச்செல்வன்

இளம் வயது முதலே மாணவர்களுக்கு விளையாட்டு பயிற்சிகள் அளிக்க வேண்டும்: சானியா மிர்சா

sania-mirza-talks-for-youth

இந்தியாவில் இளம் வயது முதலே மாணவர்களுக்கு விளையாட்டுப் பயிற்சிகளை அளிக்க வேண்டும் என டென்னிஸ் வீராங்கனை சானியா மிர்சா தெரிவித்துள்ளார்.

தேர்தலில் வாக்களிப்பது குறித்த விழிப்புணர்வு மராத்தான் போட்டி கோவையில் நடபெற்றது. அதில் பங்கேற்ற பிறகு செய்தியாளர்களைச் சந்தித்த சானியா, மத்திய அரசு விளையாட்டுத்துறைக்கு அதிக முக்கியத்துவம் அளித்து வருதாகக் கூறினார்.

இரட்டையர் பிரிவு டென்னிஸில் தொடர்ச்சியாக 41 போட்டிகளில் வெற்றி பெற்றது மகிழ்ச்சி அளிப்பதாகவும், அதேசமயம் தோல்வியைக் கண்டு துவண்டு போவதில்லை என்றும் கூறினார். ஒரு பெண்ணாக, விளையாட்டுத்துறையில் சாதித்து வருவதை பெருமையாகக் கருதுவதாகவும் அவர் கூறினார்.

Advertisement:
இது தொடர்பான செய்திகள் :
Advertisement:
Advertisement:

[X] Close