[X] Close
JUST IN
  • BREAKING-NEWS பிரபல பாலிவுட் நடிகர் அமிதாப் பச்சனுக்கு உடல்நலக்குறைவு: மருத்துவமனையில் அனுமதி
  • BREAKING-NEWS எல்லையில் பங்களாதேஷ் பாதுகாப்புப் படையினர் துப்பாக்கிச்சூடு: பிஎஸ்எஃப் வீரர் ஒருவர் உயிரிழப்பு
  • BREAKING-NEWS நாங்குநேரியில் ஆங்காங்கே சிதறிக்கிடந்த 2 ஆயிரம் ரூபாய் நோட்டுகள் பறிமுதல்: 5 பேரிடம் விசாரணை

உலக சாம்பியன்ஷிப் டேபிள் டென்னிஸ்: இந்திய ஆடவர் மற்றும் மகளிர் அணிகள் வெற்றி

world-championship-table-tennis-men-and-women-team-won

மலேசியாவில் நடைபெற்று வரும் உலக சாம்பியன்ஷிப் டேபிள் டென்னிஸ் தொடரில், இந்திய ஆடவர் மற்றும் மகளிர் அணிகள் மூன்றாவது சுற்றுக்கு முன்னேறியுள்ளன.

ஆடவர் பிரிவில் நடைபெற்ற ஆட்டத்தில் ஷரத் கமல், சவுமியஜித் கோஷ், ஆண்டனி அமல்ராஜ் அடங்கிய இந்திய அணி, துருக்கி அணியை 3-0 என்ற கணக்கில் தோற்கடித்தது. நாளை நடைபெறும் மூன்றாவது சுற்று ஆட்டத்தில் இந்திய அணி நைஜீரியா அணியை எதிர்த்து விளையாடுகிறது.

மகளிர் பிரிவு இரண்டாவது சுற்று ஆட்டத்தில் மவுமா தாஸ், மனிகா பத்ரா, ஷாமினி அடங்கிய இந்திய அணி, பியுட்டோ ரிகா அணியை தோற்கடித்தது. மூன்றாவது சுற்றில் இந்திய அணி போர்ச்சுகல் அணியை எதிர்த்து விளையாடவுள்ளது.

Advertisement:
இது தொடர்பான செய்திகள் :
Advertisement:
Advertisement:
[X] Close