[X] Close
JUST IN
  • BREAKING-NEWS தமிழகத்தில் இன்றும் கனமழைக்கு வாய்ப்பு
  • BREAKING-NEWS நள்ளிரவில் அனந்தசரஸ் குளத்தில் வைக்கப்பட்டது அத்திவரதர் சிலை..!
  • BREAKING-NEWS சந்திரயான்-2 விண்கலம் செப்.7 ஆம் தேதி நிலவில் தரையிறங்குகிறது - இஸ்ரோ
  • BREAKING-NEWS கர்நாடக அணைகளில் இருந்து காவிரியில் உபரிநீர் திறப்பு வினாடிக்கு 34,000 கன அடியாக அதிகரிப்பு
  • BREAKING-NEWS தமிழகத்தில் ஆவின் பால் விலை லிட்டருக்கு ரூ.6 உயர்வு - தமிழக அரசு

முதல்ல சச்சின், இப்ப காம்ப்ளி

after-sachin-tendulkar-sings-vinod-kambli-now-raps-in-marathi

சச்சின் டெண்டுல்கரை அடுத்து வினோத் காம்ளியும் இப்போது பாடல் பாடியுள்ளார்.

கிரிக்கெட் வீரர் சச்சின் டெண்டுல்கரும் பாலிவுட் பாடகர் சோனு நிகாமும் இணைந்து பாடியுள்ள பாடலின் வீடியோ சமீபத்தில் வெளியானது. சமூக வலைத்தளங்களில் வைரலாகியுள்ள இந்த ஒரு நிமிட வீடியோவில் கிரிக்கெட் சம்பந்தமான பாடலை, சச்சின் பாடியுள்ளார்.

இந்தப் பாடல் குறித்து பேசிய சச்சின் டெண்டுல்கர், ’எனக்கு இசை பிடித்த விஷயமாக இருந்தாலும், நான் பாடுவேன் என்று நினைத்து பார்த்ததில்லை’என்று கூறினார். இந்நிலையில் சச்சினின் சிறுவயது நண்பரும் கிரிக்கெட் வீரருமான வினோத் காம்ப்ளியும் பாடல் ஒன்றைப் பாடியுள்ளார். மராத்தி பாடலான இது, ’ஆஷா மீ... மீ ஆஷா’ என்று தொடங்குகிறது. இதுபற்றி காம்ப்ளி கூறும்போது, ‘சச்சின் பாடிய பாடல் கிரிக்கெட் தொடர்பானது. நான் பாடியிருக்கும் பாடல், என் வாழ்க்கையை பற்றியது’ என்று கூறியுள்ளார். ராப் பாடலான இது விரைவில் வெளியாக இருக்கிறது.

Advertisement:
இது தொடர்பான செய்திகள் :
Advertisement:
Advertisement:
[X] Close