[X] Close
JUST IN
  • BREAKING-NEWS வளிமண்டல மேலடுக்கு சுழற்சியால் தமிழகத்தில் 3 நாட்களுக்கு மழை நீடிக்கும் - வானிலை ஆய்வு மையம்
  • BREAKING-NEWS சென்னை ராயப்பேட்டை ஒய்.எம்.சி.ஏ மைதானத்தில் அக்டோபர் 6ஆம் தேதி திமுக பொதுக்குழு கூட்டம்
  • BREAKING-NEWS நீட் ஆள் மாறாட்ட புகாரில் தொடர்புடைய மாணவர் உதித் சூர்யாவை தேடி தேனியிலிருந்து தனிப்படை காவல்துறையினர் 5பேர் சென்னை வருகை
  • BREAKING-NEWS தாய்மொழிக்கு பதிலாக இந்தியை கற்க வேண்டும் என கூறவில்லை - மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா
  • BREAKING-NEWS இந்தி திணிப்புக்கு எதிராக நாளை திமுக நடத்தவிருந்த போராட்டம் ஒத்திவைப்பு. ஆளுநரின் உறுதிமொழியை ஏற்று முடிவு எடுக்கப்பட்டதாக ஸ்டாலின் அறிவிப்பு

மறக்க முடியுமா இந்த நாளை?

chase-your-dreams-tendulkar-s-message-on-6th-anniversary-of-2011-world-cup-win

இந்திய கிரிக்கெட் அணி உலக கோப்பையை வென்றதன் ஆறாம் ஆண்டு கொண்டாட்டத்தில் வீரர்கள் பலரும் தங்களது உலக கோப்பை நினைவுகளைப் பகிர்ந்து வருகின்றனர்.

கடந்த 2011ஆம் ஆண்டு ஏப்ரல் 2ஆம் தேதி இந்திய கிரிக்கெட் அணி இலங்கையை வீழ்த்தி உலக கோப்பையை கைப்பற்றியது. கிரிக்கெட் வரலாற்றிலும் ரசிகர்கள் மனதிலும் நீங்கா இடம் பிடித்த இந்த நிகழ்வு நடைபெற்று 6 ஆண்டுகள் நிறைவடைந்துள்ளன. இதை டிவிட்டர் மூலம் நினைவு கூர்ந்துள்ள சச்சின் டெண்டுல்கர், ’கனவு காணுங்கள், ஏனென்றால் கனவுகள் நிச்சயம் நிறைவேறும், என் கனவு நிறைவேறிய நாள் இது’ என பதிவு செய்துள்ளார். இதே போல வீரர்கள் வீரேந்தர் சேவாக், அஸ்வின் ரவிச்சந்திரன் உள்ளிட்ட வீரர்களும் டிவிட்டரில் தங்களின் நினைவுகளைப் பகிர்ந்துள்ளனர்.

Advertisement:
இது தொடர்பான செய்திகள் :
Advertisement:
Advertisement:
[X] Close