[X] Close
JUST IN
  • BREAKING-NEWS மாநிலங்களவையிலும் நிறைவேறியது குடியுரிமை சட்டத் திருத்த மசோதா
  • BREAKING-NEWS காஷ்மீர் சட்டப்பிரிவு நீக்கம், முத்தலாக் போலவே குடியுரிமை மசோதாவும் இஸ்லாமியர்களுக்கு எதிரானதல்ல - உள்துறை அமைச்சர் அமித்ஷா
  • BREAKING-NEWS குடியுரிமை மசோதாவை தேர்வுக் குழுவுக்கு அனுப்ப வேண்டும் என்ற தீர்மானம் தோல்வி அடைந்தது
  • BREAKING-NEWS குடியுரிமை மசோதாவை தேர்வுக் குழுவுக்கு அனுப்புவது குறித்து மாநிலங்களவையில் வாக்கெடுப்பு
  • BREAKING-NEWS மக்களை சந்திக்க திமுக என்றுமே அஞ்சியதில்லை; நாங்கள் ஓடி ஒளியவும் இல்லை; மக்களை சந்திக்க திமுக எப்போதும் தயாராக உள்ளது - மு.க.ஸ்டாலின்
  • BREAKING-NEWS குடியுரிமை சட்ட மசோதா இஸ்லாமியர்கள் உள்ளிட்ட எந்த சிறுபான்மையினருக்கும் எதிரானதல்ல - அமித்ஷா
  • BREAKING-NEWS வெளிநாட்டு இஸ்லாமியர்கள் இந்தியாவில் குடியுரிமை பெற வேறு சில சட்ட வாய்ப்புகள் உள்ளன - அமித்ஷா

இன்று ஃபிஃபா தலைவர் தேர்தல்: ஆசியக் கால்ப‌ந்து சங்க தலைவர் ஷேக் சல்மான் உள்பட 5 பேர் போட்டி

fifa-presidential-election-on-key-day-for-world-football

சர்வதேச கால்பந்து சம்மேளன தலைவர் பதவிக்கான தேர்தல் சுவிட்சர்லாந்தில் இன்று நடைபெறுகிறது.

இந்திய நேரப்படி மாலை 5.30 மணிக்கு தேர்தல் தொடங்குகிறது. ஆசியக் கால்ப‌ந்து சங்க தலைவர் ஷேக் சல்மான், ஜோர்டான் இளவரசர் பிரின்ஸ் அலி , ஐரோப்பிய கால்பந்து சம்மேளன பொதுச் செயலாளர் ஜியானி இன்ஃபன்டிடோ , தென்னாப்ரிக்காவைச் சேர்ந்த செக்ஸ்வாலே , ஃபிஃபா முன்னாள் துணைப் பொதுச் செயலாளர் ஜெரோம் ஆகிய 5 பேர் , தேர்தலில் போட்டியிடுகின்றனர்.

ஷேக் சல்மான், இன்ஃபன்டிடோ ஆகியோரில் ஒருவர், தலைவராக தேர்வு செய்யப்பட அதிக வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது. தேர்தலில் பதிவாகும் மொத்த வாக்குகளில், மூன்றில் இரண்டு பங்கு வாக்குகளைப் பெறுபவர் தலைவராக தேர்வு செய்யப்படுவார்.

Advertisement:
இது தொடர்பான செய்திகள் :
Advertisement:
Advertisement:
[X] Close