JUST IN
  • BREAKING-NEWS பாகிஸ்தானின் பஞ்சாப் மாகாணத்தில் டேங்கர் லாரியில் தீ-100 பேர் உயிரிழப்பு
  • BREAKING-NEWS போரூர் மேம்பாலத்தை முதலமைச்சர் பழனிசாமி திறந்து வைத்தார்
  • BREAKING-NEWS ரம்ஜான் திருநாளையொட்டி இஸ்லாமிய மக்களுக்கு புதுச்சேரி ஆளுநர் கிரண்பேடி வாழ்த்து
  • BREAKING-NEWS சேலம்: ஓமலூர் பகுதியில் சட்டவிரோதமாக புதர்களில் மறைத்து மதுபாட்டில்கள் விற்றதாக 11 பேர் கைது
  • BREAKING-NEWS இலங்கையின் தலைமன்னரில் 2 பேரிடம் இருந்து 135 கிலோ கஞ்சா பறிமுதல்
  • BREAKING-NEWS கடலூரில் காவல்துறை மேற்கொண்ட சோதனையில் 96 ரவுடிகள் கைது
  • BREAKING-NEWS ஹைட்ரோ கார்பனுக்கு எதிரான அடுத்தகட்ட போராட்டம் குறித்து இன்று மதியம் ஆலோசனை
  • BREAKING-NEWS மேட்டூர் அணை நீர்வரத்து விநாடிக்கு 176 கன அடியில் இருந்து 153 கன அடியாக குறைந்தது
  • BREAKING-NEWS உளுந்தூர்பேட்டை அருகே கார் மீது பேருந்து மோதிய விபத்தில் 2 பேர் உயிரிழப்பு
  • BREAKING-NEWS மதுரையில் ஜாக் அமைப்பினர் இன்று ரம்ஜான் கொண்டாடுகின்றனர்
  • BREAKING-NEWS ஆரணி அருகே பாத்திரக்கடை உரிமையாளர் வீட்டில் 36 சவரன் நகை கொள்ளை
  • BREAKING-NEWS திருப்பதி கோவிலில் நேற்று உண்டியலில் வசூலான தொகை ரூ.2.77 கோடி: தேவஸ்தான நிர்வாகம்
  • BREAKING-NEWS தொடர் விடுமுறை காரணமாக திருப்பதி கோவிலுக்கு பக்தர்கள் வருகை அதிகரிப்பு
  • BREAKING-NEWS அரசு முறைப்பயணமாக அமெரிக்கா சென்றடைந்தார் பிரதமர் மோடி
விளையாட்டு 15 Mar, 2017 07:57 AM

கோலியை பின்பற்ற விரும்பும் பாக்.,வீரர்

இந்திய அணிக் கேப்டன் விராட் கோலியின் ஆட்டத்தை பின்பற்ற விரும்புவதாக பாகிஸ்‌தானை சேர்ந்த இளம் வீரர் பாபர் ஆசாம் தெரிவித்துள்ளார்.

வெஸ்ட் இண்டீஸ் அணியுடனான தொடரை முன்னிட்டு லாகூரில் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த பாபர் ஆசம், விராட் கோலி போன்று களத்தில் ஆற்றலை வெளிப்படுத்தி சாதிக்க விரும்புவதாக கூறினார். இருவரும் வெவ்வேறு ஆட்ட நுணுக்கங்களை கொண்டவர்கள் என்று ஆசாம் தெரிவித்தார். பாகிஸ்தான் அணிக்கு தனது சிறந்த பங்களிப்பை தர விரும்புவதாகும். அணிக்கு தேவைப்படும் போது சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி ரன்கள் குவிக்க வேண்டும் என அவர் கூறினார்.

Advertisement:
Advertisement:
puthiyathalaimurai ads