[X] Close
JUST IN
  • BREAKING-NEWS நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் நவம்பர் 18ஆம் தேதி தொடங்கவுள்ளதாக தகவல்
  • BREAKING-NEWS என்னைக் கைது செய்தால் கவலைப்படமாட்டேன்; ஆனால் ராஜிவ்காந்தியை ஆதரித்தவர்களை நான் கைது செய்வேன் - சீமான்
  • BREAKING-NEWS கல்கி ஆசிரமத்துக்கு சொந்தமான இடங்களில் நடைபெற்ற சோதனையில் ரூ.20 கோடி பறிமுதல் - வருமானவரித்துறை
  • BREAKING-NEWS திருச்சி லலிதா ஜுவல்லரி நகைக்கொள்ளை வழக்கு: கொள்ளையன் முருகனை 8 நாட்கள் காவலில் வைத்து விசாரிக்க பெங்களூரு குற்றவியல் நீதிமன்றம் அனுமதி
  • BREAKING-NEWS கோவை பாரதியார் பல்கலைக்கழக துணை வேந்தராக பி.காளிராஜை நியமித்தார் ஆளுநர் பன்வாரிலால் புரோஹித்
  • BREAKING-NEWS இனி வியாழக்கிழமை தோறும் டெங்கு ஒழிப்பு தினம் - சுகாதாரத்துறை
  • BREAKING-NEWS உச்சநீதிமன்றத்தில் நடைபெற்று வரும் அயோத்தி வழக்கின் விசாரணை இன்றுடன் நிறைவு

இந்திய அணியின் பயிற்சியாளராக ராகுல் டிராவிட் தேர்வு?

rahul-dravid-to-replace-anil-kumble-as-team-india-coach

இந்திய கிரிக்கெட் அணியின் புதிய பயிற்சியாளராக ராகுல் டிராவிட் தேர்வு செய்யப்பட இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

தற்போதைய பயிற்சியாளரான அனில் கும்ப்ளே, இந்திய அணியின் இயக்குனராக பதவி உயர்வு பெற இருப்பதாக ஊடகங்களில் செய்தி வெளியாகியுள்ளது. நடப்பு ஆஸ்திரேலிய தொடருக்கு பின்னர் பிசிசிஐ அமைப்பை நிர்வகிக்க உச்சநீதிமன்றம் அமைத்துள்ள கமிட்டியின் ஒப்புதல் பெற்று இந்த மாற்றம் செய்யப்பட இருப்பதாகவும் கூறப்படுகிறது. இந்திய அணியின் இயக்குனராக வரும் ஏப்ரல் 14 முதல் அனில் கும்ப்ளே செயல்படுவார் என்றும் செய்திகள் வெளியாகியுள்ளன. இதனால், 19 வயதுக்குட்பட்டோருக்கான இந்திய கிரிக்கெட் அணியின் பயிற்சியாளராக இருக்கும் ராகுல் டிராவிட், இந்திய அணியின் பயிற்சியாளராக நியமிக்கப்படலாம் என்றும் பிசிசிஐ வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

Advertisement:
இது தொடர்பான செய்திகள் :
Advertisement:
Advertisement:
[X] Close