[X] Close
JUST IN
  • BREAKING-NEWS சென்னையில் பெட்ரோல் லிட்டருக்கு ரூ. 73.65 காசுகளாகவும், டீசல் லிட்டருக்கு ரூ. 69.14 காசுகளாகவும் விலை நிர்ணயம்
  • BREAKING-NEWS கேக்குறவன் கேனப்பயலா இருந்தா எறும்பு ஏரோப்பிலேன் ஓட்டுது என்று சொல்வார்களாம்; அதுபோல் இருக்கிறது கோடநாடு விவகாரத்தில் என்னை தொடர்புபடுத்துவது - முதல்வர் எடப்பாடி பழனிசாமி
  • BREAKING-NEWS மக்களவை தேர்தல் தேதியை மார்ச் முதல் வாரத்தில் தேர்தல் ஆணையம் அறிவிக்க வாய்ப்பு என தகவல்; மக்களவை தேர்தல் 6 அல்லது 7 கட்டங்களாக நடைபெற வாய்ப்புள்ளதாகவும் தகவல்
  • BREAKING-NEWS கோடநாடு விவகாரத்தில் சயான், மனோஜ் இருவரும் பிணைத் தொகையை செலுத்தியதை தொடர்ந்து ஜாமீன் வழங்கப்பட்டது
  • BREAKING-NEWS திமுக எம்எல்ஏக்கள் மட்டுமல்ல தமிழகமே அதிமுக ஆட்சி கலைய காத்துக்கொண்டிருக்கிறது - கனிமொழி
  • BREAKING-NEWS பொருளாதாரத்தில் பின்தங்கிய பொதுப்பிரிவினருக்கு 10% இடஒதுக்கீடு வழங்கும் சட்டத்திற்கு எதிராக உயர்நீதிமன்றத்தில் திமுக மனு

பஞ்சாப் அணிக்கு மேக்ஸ்வெல் கேப்டன்

glenn-maxwell-named-captain-of-kings-xi-punjab

ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் விளையாடும் கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணிக்கு, ஆஸ்திரேலிய வீரர் மேக்ஸ்வெல் கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ளார்.

முரளி விஜய்-க்கு பதில் மேக்ஸ்வெல் புதிய கேப்டனாக செயல்படுவார் என பஞ்சாப் அணி நிர்வாகம் அறிவித்துள்ளது. ஏற்கனவே புனே அணி, தோனிக்குப் பதிலாக ஆஸ்திரேலியாவின் ஸ்டீவன் ஸ்மித்தை கேப்டனாக நியமித்தது. மற்றொரு ஆஸ்திரேலிய வீரரான டேவிட் வார்னர், ஏற்கனவே ஐதராபாத் அணியின் கேப்டனாக செயல்பட்டு வருகிறார். இதன் மூலம் நடப்பு ஐபிஎல் தொடரில் விளையாடும் 8 அணிகளில், 3 அணிகளுக்கு ஆஸ்திரேலிய வீரர்கள் கேப்டனாக செயல்பட உள்ளனர்.

Advertisement:
Advertisement:
Advertisement:
[X] Close