[X] Close
JUST IN
  • BREAKING-NEWS மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்ஷங்கர், பாஜக செயல் தலைவர் ஜே.பி.நட்டா தலைமையில் முறைப்படி அக்கட்சியில் இணைந்தார்
  • BREAKING-NEWS தமிழக சட்டப்பேரவை கூட்டத்தொடரை ஜூன் 28 முதல் ஜூலை 30ம் தேதி வரை நடத்த முடிவு
  • BREAKING-NEWS நீட் தேர்வில் இருந்து தமிழகத்திற்கு விலக்கு அளிக்க வேண்டும்- மாநிலங்களவையில் திருச்சி சிவா கோரிக்கை
  • BREAKING-NEWS தமிழகத்திற்கு தரவேண்டிய நிலுவைத்தொகை ரூ.13,000 கோடியை மத்திய அரசு வழங்க வேண்டும்- மாநிலங்களவையில் அதிமுகவின் மைத்ரேயன் பேச்சு
  • BREAKING-NEWS 'பேச்சுரிமை என்றாலும் அதற்கு வரம்பில்லையா ?' - இயக்குநர் பா.ரஞ்சித்துக்கு உயர்நீதிமன்ற கிளை கேள்வி
  • BREAKING-NEWS தென்னிந்திய நடிகர் சங்கத் தேர்தல் மாலை 5 மணியுடன் நிறைவுபெற்றது
  • BREAKING-NEWS ஜூன் 28ல் கிராம சபைக் கூட்டங்களில் மக்கள் நீதி மய்யம் உறுப்பினர்கள் கலந்துகொள்ள வேண்டும்; கிராம சபைக்கூட்டம் முழுமையாக நடைபெற மக்கள் நீதி மய்யம் எப்போதும் திறம்பட செயல்பட வேண்டும் - கட்சியினருக்கு கமல்ஹாசன் வேண்டுகோள்

கத்தார் ஓபன் டென்னிஸ்: சானியா-ஹிங்கிஸ் இணை காலிறுதிக்கு முன்னேற்றம்

sania-mirza-martina-hingis-extend-unbeaten-streak-to-41-matches-at-qatar-open

கத்தார் ஓபன் டென்னிஸ் போட்டியில் இந்தியாவின் சானியா மிர்சா- சுவிட்சர்லாந்தின் மார்டினா ஹிங்கிஸ் இணை காலிறுதிக்கு முன்னேறியுள்ளது.

தரநிலையில் முதலிடத்தில் உள்ள சானியா மிர்சா- மார்டினா ஹிங்கிஸ் இணை, இரண்டாவது சுற்றில் சீனாவின் யி - ஃபேன் சூ இணையை 6-4, 4-6, 10-4 என்ற கணக்கில் தோற்கடித்தது.

இதன்‌ மூலம் தொடர்ந்து 41 போட்டிகளில் சானியா-ஹிங்கிஸ் இணை வெற்றி பெற்றுள்ளது. இன்னும் 4 போட்டிகளில் தொடர்ந்து வெற்றி பெற்றால், 44 போட்டிகளில் தொடர்ச்சியாக வெற்றி பெற்றுள்ள செக் குடியரசின் யானா நவோட்னா - ஹெலேனா சுகோவா இணையின் உலக சாதனையை, சானியா இணை முறியடித்து விடும்.

Advertisement:
இது தொடர்பான செய்திகள் :
Advertisement:
Advertisement:
[X] Close