[X] Close
JUST IN
  • BREAKING-NEWS தெலங்கானா போலீஸ் நீதியை நிலைநாட்டியிருக்கிறது - நடிகை நயன்தாரா
  • BREAKING-NEWS தமிழகத்தில் டிசம்பர் 27,30-ஆம் தேதிகளில் ஊரக உள்ளாட்சித் தேர்தல்
  • BREAKING-NEWS ஜிஎஸ்டியின் அடிப்படை வரி விகிதங்களை உயர்த்த மத்திய அரசு திட்டம்
  • BREAKING-NEWS 200 ரூபாயை தாண்டியது ஒரு கிலோ வெங்காயத்தின் விலை

காஷ்மீர் கிரிக்கெட் வீரர்களுக்கு தோனி கொடுத்த சர்ப்ரைஸ்

ms-dhoni-surprises-jammu-and-kashmir-cricketers-with-dressing-room-visit

ஜம்மு காஷ்மீர் மாநில கிரிக்கெட் வீரர்களின் அறைக்கே சென்று இந்திய அணியின் முன்னாள் கேப்டன் மகேந்திரசிங் தோனி அவர்களுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்தார்.

மாநில அளவிலான கிரிக்கெட் அணிகளுக்கான விஜய் ஹசாரே கோப்பைக்கான டி20 தொடர் கொல்கத்தா உள்ளிட்ட பல இடங்களில் நடந்துவருகிறது. இதில், ஜார்க்கண்ட் அணிக்கு தோனி தலைமை தாங்கியுள்ளார். ஜம்மு காஷ்மீர் அணிக்கெதிரான போட்டியில் வென்று நாக் அவுட் சுற்றுக்கு ஜார்க்கண்ட் அணி தகுதி பெற்றுள்ளது. இந்தநிலையில், ஜம்மு காஷ்மீர் அணியின் கேப்டன் பர்வேஸ் ரசூலின் கோரிக்கையை ஏற்று, அம்மாநில கிரிக்கெட் அணி வீரர்களின் அறைக்கு சென்று தோனி இன்ப அதிர்ச்சி கொடுத்தார். அவர்களுடன் சிறிதுநேரம் செலவிட்ட தோனி, கிரிக்கெட் தொடர்பான பல்வேறு கேள்விகளுக்கும் பதிலளித்தார்.

Advertisement:
Advertisement:
Advertisement:
[X] Close