[X] Close
JUST IN
  • BREAKING-NEWS புவி வட்டப்பாதையில் இருந்து விலகிய சந்திரயான் -2, நிலவின் வட்டப் பாதையைச் சுற்றத் தொடங்கியது
  • BREAKING-NEWS பால் உற்பத்தியாளர்கள்-மக்கள் இடையே பிளவை ஏற்படுத்த முதல்வர் பழனிசாமி முயற்சிக்கிறார் - மு.க.ஸ்டாலின்
  • BREAKING-NEWS பரோலை மேலும் ஒரு மாதம் நீட்டிக்கக்கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் நளினி வழக்கு. கோரிக்கை குறித்து சிறைத்துறை பதிலளிக்க உத்தரவு
  • BREAKING-NEWS ஜம்மு காஷ்மீர் விவகாரம் தொடர்பாக 22ஆம் தேதி டெல்லியில் திமுக சார்பில் ஆர்ப்பாட்டம். அனைத்துக் கட்சி எம்.பி.க்கள் பங்கேற்பார்கள் என மு.க.ஸ்டாலின் அறிவிப்பு
  • BREAKING-NEWS 12 மாவட்டங்களில் மிதமான மழைக்கு வாய்ப்பு என வானிலை ஆய்வு மையம் தகவல்

பந்து வீச்சில் அஸ்வின் சாதனை

test-cricket-ashwin-has-bowled-most-number-of-balls-in-single-year

டெஸ்ட் கிரிக்கெட் போட்டிகளில் ஒர் ஆண்டில் அதிக பந்து வீசிய வீரர் என்ற பெருமையை, சுழற்பந்து வீச்சாளர் ரவிசந்திரன் அஸ்வின் பெற்றுள்ளார்.

தற்போது இந்திய அணியின் பயிற்சியாளராக இருக்கும் அனில் கும்ப்ளே 2004-05 ம் ஆண்டில் நடந்த டெஸ்ட் போட்டியில் 3673 பந்துகள் வீசி இருந்தார். இதுவே ஒரே ஆண்டில், ஒரு பந்து வீச்சாளர் அதிக பந்துகள் வீசியதற்கான சாதனையாக இருந்தது.

ஆஸ்திரேலியாவிற்கு எதிராக நடைபெற்று வரும் இரண்டாவது டெஸ்ட் போட்டியின் இரண்டாவது நாள் முடிவில் அஸ்வின் 3701 பந்துகளை வீசி இருந்தார். இதன் மூலம் ஓர் ஆண்டில் அதிக பந்துகளை வீசிய வீரர் எனற பெருமையை பெற்றார் ரவிசந்திரன் அஸ்வின்.

மற்றோரு வீரரான ரவீந்திர ஜடேஜா, 3469 பந்துகளை இந்த ஆண்டில் வீசியதன் மூலம், இந்தப் பட்டியலில் ஐந்தாவது இடத்தில் உள்ளார். இந்த பட்டியலில் உள்ள முதல் ஐந்து வீரர்களும் இந்தியாவைச் சேர்ந்த சுழற்பந்து வீச்சாளர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

Advertisement:
Advertisement:
Advertisement:
[X] Close