[X] Close
JUST IN
  • BREAKING-NEWS இந்தியாவில் அதிகம் பயன்படுத்தப்பட்ட ஹேஷ்டேக் - ‘விஸ்வாசம்’ முதலிடம்
  • BREAKING-NEWS அமேசான் காடுகளில் பற்றி எரியும் தீ - விளைவுகள் என்ன?
  • BREAKING-NEWS சிபிஐ காவலை ரத்து செய்யக்கோரி ப.சிதம்பரம் தரப்பில் மனு
  • BREAKING-NEWS போலீசாரின் முழுக் கட்டுப்பாட்டிற்குள் வந்த சென்னை விமான நிலையம்

சேவாக்குக்கு சர்ப்ரைஸ் கொடுத்த தோனி

dhoni-visits-sehwag-international-school

இந்திய அணியின் முன்னாள் கேப்டன் தோனி, ஓய்வு பெற்ற கிரிக்கெட் வீரர் வீரேந்திர சேவாக் நடத்தி வரும் சர்வதேச பள்ளிக்கு சர்ப்ரைஸ் விசிட் அடித்தார்.

ஹரியானா மாநிலம் ஜஜ்ஜாரில் சர்வதேச பள்ளி ஒன்றினை சேவாக் நடத்தி வருகிறார். விளையாட்டுப் போட்டிகளுக்கு முன்னுரிமை கொடுத்து நடத்தப்பட்டு வரும் இந்த பள்ளிக்கு சர்வதேச கிரிக்கெட் உள்ளிட்ட பல்வேறு விளையாட்டுத் துறைகளைச் சேர்ந்த பிரபலங்கள் விசிட் அடிப்பதுண்டு. மேலும், சேவாக்குடன் நட்புடன் இருக்கும் முன்னாள், இந்நாள் வீரர்கள் அடிக்கடி வந்து செல்வதுண்டு. அந்த வகையில் சேவாக்கின் பள்ளிக்கு சர்ப்ரைஸ் விசிட் அடித்த தோனி, பள்ளி மாணவர்களுடன் கலந்துரையாடினார். தோனியின் விசிட் குறித்து சேவாக் தனது ட்விட்டரில் பதிவிட்டுள்ளார்.

Advertisement:
இது தொடர்பான செய்திகள் :
Advertisement:
Advertisement:
[X] Close