[X] Close
JUST IN
  • BREAKING-NEWS கவுரவ டாக்டர் பட்டம் பெற்றார் முதலமைச்சர் பழனிசாமி
  • BREAKING-NEWS நாங்குநேரி இடைத்தேர்தல் பணப்பட்டுவாடா விவகாரம்: திமுக எம்எல்ஏ சரவணகுமார் மீது மேலும் ஒரு வழக்குப்பதிவு
  • BREAKING-NEWS தொடர் மழை: ஓராண்டுக்குப் பிறகு 100 அடியை எட்டியது பவானி சாகர் அணை
  • BREAKING-NEWS தமிழகத்தில் மேலும் நான்கு நாட்களுக்கு மழை நீடிக்கும் என வானிலை மையம் தகவல்
  • BREAKING-NEWS புரோ‌ கபடி லீக் தொடரில் பெங்கால் ‌வாரியர்ஸ் அணி ‌முதல் முறையாக சாம்பியன்‌. இறுதிப்போட்டியில் தபாங் டெல்லியை வீழ்த்தியது.

இணையத்தைக் கலக்கும் சச்சினின் சிறுவயது புகைப்படம்

sachin-tendulkar-hanging-out-in-pic-from-childhood-is-winning-facebook

கிரிக்கெட் ஜாம்பவான் சச்சின் டெண்டுல்கர் பகிர்ந்த அவரது சிறுவயது புகைப்படம் இணையத்தில் வைரலாகப் பரவி வருகிறது.

விளையாட்டு பிரபலங்கள் தங்களது கருத்துகளை சமூக வலைதளங்கள் மூலம் ரசிகர்களிடம் அவ்வப்போது பகிர்ந்துகொள்வது வழக்கம். ரசிகர்களுடன் உரையாடுவதுடன், சிறுவயது புகைப்படங்களையும் பகிர்ந்து வருகின்றனர். அந்தவகையில் இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன், விராத் கோலி பகிர்ந்துகொண்ட அவரது சிறுவயது புகைப்படம் நெட்டிசன்களை வெகுவாகக் கவர்ந்தது. அவரைத் தொடர்ந்து ஜாம்பவான் சச்சின் டெண்டுல்கரும், சிறுவயது கருப்பு, வெள்ளை நிற புகைப்படம் ஒன்றினை பகிர்ந்துள்ளார். சமூகவலைதளமான பேஸ்புக் மூலம் அவர் பகிர்ந்துகொண்டுள்ள அந்த புகைப்படம் இணையத்தின் சமீபத்திய சென்ஷேசனாகப் பரவி வருகிறது. கம்பி ஒன்றில் தலைகீழாகத் தொங்குவது போல சச்சின் இருக்கும் படத்துக்கு நெட்டிசன்களிடையே நல்ல வரவேற்பு நிலவுகிறது.

Advertisement:
இது தொடர்பான செய்திகள் :
Advertisement:
Advertisement:
[X] Close