[X] Close
JUST IN
  • BREAKING-NEWS மக்களவையில் குடியுரிமை சட்டத்திருத்த மசோதாவின் நகலை இந்திய மஜ்லிஸ்-ஈ-இத்ஹதுல் முஸ்லிமன் கட்சி தலைவர் அசாதுதீன் ஓவைசி கிழித்ததால் பரபரப்பு
  • BREAKING-NEWS குடியுரிமை திருத்த மசோதாவுக்கு தேசியவாத காங்கிரஸ், தெலங்கானா ராஷ்டிர சமிதி, பகுஜன் சமாஜ், சமாஜ்வாடி கட்சிகள் எதிர்ப்பு
  • BREAKING-NEWS குடியுரிமை திருத்த மசோதாவில் இலங்கை சிறுபான்மையினரையும் சேருங்கள் - பிரசன்னா ஆச்சார்யா, பிஜூ ஜனதாதளம் எம்.பி
  • BREAKING-NEWS குடியுரிமை சட்டத்தில் திருத்தம் கொண்டு வரும் மசோதாவிற்கு தெலங்கானா ராஷ்டிரிய சமிதி கட்சி எதிர்ப்பு
  • BREAKING-NEWS 2009 மக்களவை தேர்தல் வெற்றிக்கு எதிரான வழக்கு: ப.சிதம்பரம் ஆஜராக மேலும் ஒரு மாதம் அவகாசம்
  • BREAKING-NEWS நித்யானந்தா எங்கிருக்கிறார்? - டிச. 12க்குள் கர்நாடக அரசு மற்றும் காவல்துறை அறிக்கை அளிக்க அம்மாநில உயர்நீதிமன்றம் உத்தரவு
  • BREAKING-NEWS மக்களவையில் ஆயுதச் சட்டத்திருத்த மசோதா நிறைவேற்றப்பட்டது

சென்னையில் இன்று தொடங்குகிறது ஆசிய ரக்பி போட்டியின் முதல் சுற்று

chennai-gets-ready-for-asia-rugby-sevens-treat

இந்தியா, தாய்லாந்து, இலங்கை உள்ளிட்ட 12 நாடுகள் பங்கேற்கும் 2வது ஆசிய ரக்பி போட்டியின் முதல் சுற்று சென்னை நேரு விளையாட்டரங்கத்தில் இன்று தொடங்குகிறது.

ஆடவர் பிரிவில் 10 அணிகளும், மகளிர் பிரிவில் 5 அணிகளும் இடம்பெற்றுள்ளன. இந்திய ஆடவர் மற்றும் மகளிர் அணி தங்களது முதல் போட்டியில் நேபாளத்தை எதிர்கொள்கின்றன.

ஆடவர் அணியில் தமிழக வீரர்கள் உதய சங்கர், அருள் வெங்கடேஷ் உள்ளிட்ட 12 வீரர்கள் இடம்பெற்றுள்ளனர்.

இந்தப் போட்டியில் பங்கேற்கும் அனைத்து அணிகளும் அடுத்தக்கட்டமாக துபாய், சிங்கப்பூர், பாங்காக், டோக்கியோ ஆகியவற்றில் நடைபெறும் அடுத்தடுத்த சுற்றுகளில் பங்கேற்கின்றன.

Advertisement:
இது தொடர்பான செய்திகள் :
Advertisement:
Advertisement:
[X] Close