[X] Close
JUST IN
  • BREAKING-NEWS இந்தியாவுக்கு எதிரான டி20 போட்டி: தென்னாப்பிரிக்க அணி 9 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி
  • BREAKING-NEWS அதிமுக எம்எல்ஏக்கள் கூட்டம் நாளை மறுநாள் நடைபெறுகிறது
  • BREAKING-NEWS தமிழகம் முழுவதும் கருணாநிதி சிலை திறக்கப்படும்: ஈரோட்டில் கருணாநிதி சிலையை திறந்து வைத்து மு.க.ஸ்டாலின் பேச்சு
  • BREAKING-NEWS இடைத்தேர்தலில் போட்டியிடும் நாம் தமிழர் கட்சி வேட்பாளர்கள் 25-ம் தேதி அறிவிக்கப்படுவார்கள்: சீமான்

இந்திய கிரிக்கெட் வாரியம் மீது பாகிஸ்தான் குற்றச்சாட்டு

pakistan-accused-indian-cricket-board

இந்திய கிரிக்கெட் வாரியம் மீது சட்டரீதியான நடவடிக்கை எடுக்கப்படும் என பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் தெரிவித்துள்ளது.

கராச்சியில் நடைபெற்ற அந்நாட்டு கிரிக்கெட் வாரிய நிர்வாகிகள் குழுக் கூட்டத்தில் இதுகுறித்த தீர்மானம் நிறைவேறப்பட்டுள்ளது. 2014-ஆம் ஆண்டு செய்து கொண்ட புரிந்துணர்வு ஒப்பந்தின்படி இரு நாடுகளுக்கிடையேயான பரஸ்பர கிரிக்கெட் தொடரை நடத்த இந்திய கிரிக்கெட் வாரியம் முன்வரவில்லை என பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியத் தலைவர் ஷகாரியர் கான் தெரிவித்துள்ளார். இதனால் அந்நாட்டு கிரிக்கெட் வாரியத்துக்கு பெருமளவு பொருளாதார இழப்பு ஏற்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

Advertisement:
இது தொடர்பான செய்திகள் :
Related Tags : Cricket indian cricket board pakistan
Advertisement:
Advertisement:
[X] Close