[X] Close
JUST IN
  • BREAKING-NEWS 2020ஆம் ஆண்டுக்கான தமிழக அரசின் பொதுவிடுமுறை நாட்கள் பட்டியல் வெளியீடு - ஆங்கிலப்புத்தாண்டு, பொங்கல், தீபாவளி என மொத்தம் 23 நாட்களுக்கு பொதுவிடுமுறை
  • BREAKING-NEWS திருவள்ளூர், காஞ்சிபுரம், வேலூர், தி.மலை, திண்டுக்கல், தேனி, நீலகிரி, கோவையில் மிக கனமழைக்கு வாய்ப்பு - இந்திய வானிலை மையம்
  • BREAKING-NEWS மேட்டூர் அணை வேகமாக நிரம்பி வருவதால் காவிரி கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை
  • BREAKING-NEWS ஐஎன்எக்ஸ் மீடியா விவகாரம்: சிபிஐ வழக்கில் ப.சிதம்பரத்துக்கு ஜாமீன்
  • BREAKING-NEWS வங்கக் கடலில் உருவானது காற்றழுத்த தாழ்வுப்பகுதி: கனமழைக்கு வாய்ப்பு

ப்ரீமியர் பேட்மிண்டன் லீக் போட்டி ... ஹைதராபாத்தில் நாளை தொடக்கம்

premier-badminton-league

உலகின் முன்னணி வீரர், வீராங்கனைகள் பங்கேற்கும் ப்ரீமியர் பேட்மிண்டன் லீக் போட்டி ஹைதராபாத்தில் நாளை தொடங்குகிறது.

சென்னை, ஹைதராபாத், பெங்களூரு, லக்னோ, டெல்லி, மும்பை ஆகிய அணிகள் போட்டியில் பங்கேற்கின்றன. ரவுண்ட் ராபின் முறையில் போட்டிகள் நடைபெறவுள்ளன. ரியோ ஒலிம்பிக்கில் பதக்கம் வென்ற பி.வி. சிந்து சென்னை ஸ்மாஷர்ஸ் அணியில் இடம்பெற்றுள்ளார். நாளை நடைபெறும் முதல் போட்டியில் போட்டியில் சென்னை ஸ்மாஷர்ஸ் அணி, ஹதராபாத் அணியை எதிர்கொள்கிறது. இந்தப் போட்டியில் ஸ்பெயினின் கரோலினா மரினும், பி.வி. சிந்து-வும் நேருக்கு நேர் விளையாட வாய்ப்புள்ளது.

Advertisement:
இது தொடர்பான செய்திகள் :
Related Tags : Badminton hydrabad india p.v.sindhu sports
Advertisement:
Advertisement:
[X] Close