[X] Close
JUST IN
  • BREAKING-NEWS பாட்னா உயர்நீதிமன்ற தலைமை நீதிபதியாக இருக்கும் அம்ரேஷ்வர் பிரதாப் சாஹியை சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதியாக நியமிக்க கொலிஜியம் பரிந்துரை
  • BREAKING-NEWS ஐரோப்பிய ஒன்றியத்துடன் புதிய பிரெக்ஸிட் உடன்பாடு ஏற்பட்டது - பிரிட்டன் பிரதமர் போரிஸ் ஜான்சன்
  • BREAKING-NEWS ப.சிதம்பரத்தை அவதிக்குள்ளாக்க வேண்டும் என்பதே அமலாக்கத்துறையின் எண்ணம் - கபில் சிபல்
  • BREAKING-NEWS நீட் தேர்வு ஆள்மாறாட்ட வழக்கில் கைதான மாணவர் உதித் சூர்யாவுக்கு நிபந்தனை ஜாமீன்
  • BREAKING-NEWS அடுத்த 5 நாட்களுக்கு கனமழை நீடிக்கும் - இந்திய வானிலை ஆய்வு மையம்

தித்திப்புடன் ஆண்டை நிறைவு செய்யும் அஸ்வின்

ashwin-top1-in-icc-ranking

டெஸ்ட் கிரிக்கெட் போட்டிகளுக்கான ஆல்ரவுண்டர் மற்றும் பந்துவீச்சாளர்களுக்கான தரநிலைப்பட்டியலில் இந்திய வீரர் அஸ்வின் இந்தாண்டை முதலிடத்துடன் நிறைவு செய்கிறார்.

ஐசிசி வெளியிட்டுள்ள டெஸ்ட் கிரிக்கெட் வீரர்களுக்கான தரவரிசைப்பட்டியலில் இந்திய அணியின் சுழற்பந்து வீச்சாளர் ரவிச்சந்திர அஸ்வின் இருபிரிவுகளில் முதலிடத்தில் இருக்கிறார். தமிழகத்தை சேர்ந்த அஸ்வின் டெஸ்ட் வீரர்களுக்கான ஆல்ரவுண்டர் மற்றும் பந்துவீச்சாளர்களுக்கான தரநிலைப்பட்டியலில் முதலிடத்தில் உள்ளார். இதன்மூலம் இந்தாண்டை அஸ்வின் தித்திப்புடன் முடித்திருக்கிறார். அவருக்கு அடுத்த படியாக இந்திய வீரர் ஜடேஜா பந்துவீச்சாளர்களுக்கான தரநிலையில் இரண்டாம் இடத்தில் உள்ளார். மேலும் டெஸ்ட் அணிகளுக்கான பட்டியலில் இந்திய அணி முதலிடத்தில் நீடிக்கிறது.ஆஸ்திரேலிய அணியை விட 15 புள்ளிகள் கூடுதலாக பெற்று இந்திய அணி முதலிடத்தில் உள்ளது.

Advertisement:
Advertisement:
Advertisement:
[X] Close