[X] Close
JUST IN
  • BREAKING-NEWS ஸ்கிம்மர் கருவி மூலம் சென்னை ஏடிஎம்களில் திருட்டு - பல்கேரிய கும்பல் கைது
  • BREAKING-NEWS சிகிச்சைக்குப் பின் ‘மாட்டிறைச்சி சர்ச்சை இளைஞர்’ முகமது பைசான் கைது
  • BREAKING-NEWS ஆங்கிலப் புத்தாண்டில் இந்து கோயில்களை திறக்க தடை கோரிய வழக்கு தள்ளுபடி
  • BREAKING-NEWS கர்நாடக அணைகளிலிருந்து காவிரிக்கு விநாடிக்கு 8,300 கன அடி நீர் திறப்பு

கோலியின் பொறுமையைச் சோதிக்க விரும்புகிறேன்... ஆஸி. கேப்டன் ஸ்மித்

i-would-like-to-test-the-kholi-patience-captain-smith

இந்திய அணியுடனான கிரிக்கெட் தொடரில் விராட் கோலியின் பொறுமையைச் சோதிக்க விரும்புவதாக ஆஸ்திரேலிய அணியின் கேப்டன் ஸ்டீவன் ஸ்மித் தெரிவித்துள்ளார்.

நான்கு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் பங்கேற்பதற்காக ஆஸ்திரேலிய அணி வரும் பிப்ரவரியில் இந்தியா வருகிறது. சொந்த மண்ணில் இந்திய அணியை வீழ்த்துவது எந்த அணிக்கும் சிம்ம சொப்பனமாக இருந்து வருகிறது. இந்த நிலையில், இந்திய அணியுடனான டெஸ்ட் தொடர் குறித்த கேள்விக்குப் பதிலளித்துள்ள ஸ்மித், விராட் கோலி இந்திய அணியை கடந்த 18 மாதங்களாக சிறப்பாக வழிநடத்தி வருவதாகவும் களத்திலும், களத்துக்கு வெளியேயும் சிறந்த வீரராக அவர் தன்னை முன்னிறுத்தி வருவதாகவும் கூறினார். எளிதில் உணர்ச்சிவசப்படக் கூடிய கோலியின் பொறுமையைச் சோதிக்க விரும்புவதாகவும் ஸ்மித் தெரிவித்துள்ளார். ஆஸ்திரேலிய அணிக்கு எதிராக விராட் கோலியின் ரன் சராசரி 60.76ஆக இருப்பது குறிப்பிடத்தக்கது.

Advertisement:
இது தொடர்பான செய்திகள் :
Advertisement:
Advertisement:
[X] Close