[X] Close
JUST IN
  • BREAKING-NEWS திரிணாமுல், சிபிஐ, தேசியவாத காங்கிரஸ் கட்சிகளுக்கு தேர்தல் ஆணையம் நோட்டீஸ்
  • BREAKING-NEWS இன்ஸ்டாகிராம் குறைபாட்டை கண்டுபிடித்த இளைஞருக்கு 20 லட்சம் பரிசு
  • BREAKING-NEWS நெக்ஸ்ட் தேர்வுக்கு எதிர்ப்பு - திமுக, காங். எம்பிக்கள் ஆர்பாட்டம்
  • BREAKING-NEWS கார் விபத்து: டிவி நடிகை உடல் நசுங்கி பலி!
  • BREAKING-NEWS இரண்டாவது நாளாக கர்நாடக சட்டசபை இன்று தொடங்கியது

பிரிஸ்பென் டெஸ்ட்: வெற்றிப் பாதையில் ஆஸ்திரேலிய அணி

brisbane-test-australian-team-on-the-road-to-success

பாகிஸ்தான் அணியுடன் முதல் டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் ஆஸ்திரேலிய அணி வெற்றி பெறும் நிலையில் உள்ளது.

பிரிஸ்பெனில் பகலிரவு ஆட்டமாக நடைபெறும் இந்தப்போட்டியில் 490 ரன்கள் என்ற வெற்றி இலக்குடன் விளையாடி வரும் பாகிஸ்தான் அணி நான்காம் நாள் முடிவில் 8 விக்கெட் இழப்புக்கு 382 ரன்கள் எடுத்துள்ளது. ஆஸ்திரேலியா தரப்பில் மிச்செல் ஸ்ட்ராக், ஜாக்சன் தலா 3 விக்கெட்டுகளை கைப்பற்றியுள்ளனர். சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி சதம் விளாசிய அசாத் ஷஃபிக் 100 ரன்களுடனும், யாசிர் ஷா 30 ரன்களுடனும் களத்தில் உள்ளனர். முதல் இன்னிங்ஸில் ஆஸ்திரேலிய அணி 429 ரன்களும், பாகிஸ்தான் அணி 142 ரன்களும் எடுத்தன. ஆஸ்திரேலிய அணி இரண்டாவது இன்னிங்ஸில் 5 விக்கெட் இழப்புக்கு 202 ரன்கள் எடுத்து டிக்ளேர் செய்தது.

Advertisement:
இது தொடர்பான செய்திகள் :
Advertisement:
Advertisement:
[X] Close