[X] Close
JUST IN
  • BREAKING-NEWS சென்னை ஐஐடி மாணவி பாத்திமா தற்கொலை வழக்கு சிபிஐ விசாரணைக்கு மாற்றம்
  • BREAKING-NEWS லண்டனில் நடைபெற்ற மிஸ் வேர்ல்டு அழகிப் போட்டியில் மகுடம் சூடினார் ஜமைக்கா பெண். இந்திய அழகி சுமா ராவ் மூன்றாம் இடம் பிடித்தார்
  • BREAKING-NEWS சென்னையில் இன்று நடைபெறுகிறது இந்தியா - மேற்கிந்திய தீவுகள் இடையிலான முதல் ஒரு நாள் போட்டி
  • BREAKING-NEWS கோவை அருகே தேக்கம்பட்டியில் தொடங்கியது கோயில் யானைகளின் வருடாந்திர நலவாழ்வு முகாம். இயற்கை எழில் மிகுந்த சூழலில் 28 யானைகள் உற்சாக கொண்டாட்டம்
  • BREAKING-NEWS அசாமை தொடர்ந்து மேற்கு வங்காளத்திலும் குடியுரிமை சட்டத்திற்கு எதிரான போராட்டங்கள் தீவிரம்
  • BREAKING-NEWS உள்ளாட்சித் தேர்தலில் போட்டியிட இதுவரை ஒரு லட்சத்து 65 ஆயிரம் பேர் வேட்பு மனுத் தாக்கல். நாளையுடன் வேட்பு மனுத் தாக்கல் நிறைவடைகிறது
  • BREAKING-NEWS தேசிய நெடுஞ்சாலைகளில் செல்லும் வாகனங்களுக்கு இன்று முதல் கட்டாயமானது FAST TAG நடைமுறை

ஆசிய பசிஃபிக் குத்துச்சண்டை போட்டி....பட்டத்தை தக்கவைத்தார் விஜேந்தர் சிங்

vijendira-singh-won-in-asia-pacific-boxing-match

டபிள்யூபிஓ ஆசிய பசிஃபிக் சூப்பர் மிடில்வெயிட் குத்துச்சண்டை பட்டத்தை இந்திய விஜேந்தர் சிங் தக்க வைத்துக்கொண்டார்.

டெல்லியில் நடைபெற்ற பட்டத்திற்கான போட்டியில் தான்சானியா நாட்டைச் சேர்ந்த முன்னாள் உலகச் சாம்பியனான ஃபிரான்சிஸ் செக்காவுடன், விஜேந்தர் சிங் மோதினார். 10 சுற்றுகளை கொண்ட போட்டியில் ஆரம்பம் முதலே விஜேந்தர் நேர்த்தியாக குத்துக்களை பதித்தார். 3 சுற்றிலேயே விஜேந்தர் பதித்த குத்தில் பிரான்சிஸ் செக்கா நிலைகுலைந்தார்.

இதனையடுத்து போட்டியை நிறுத்திய நடுவர்கள் விஜேந்தர் நாக் அவுட் முறையில் வெற்றி பெற்றதாக அறிவித்தனர். இதன் தொழில்முறை குத்துச்சண்டை போட்டிகளில் தொடர்ந்து 8-வது வெற்றியை பதிவு செய்து விஜேந்தர் சிங் அசத்தியுள்ளார்.

Advertisement:
Advertisement:
Advertisement:
[X] Close