[X] Close
JUST IN
  • BREAKING-NEWS டாக்டர் எம்.ஜி.ஆர் நிகர்நிலை பல்கலைக்கழகம் சார்பில் முதல்வர் பழனிசாமிக்கு அக்டோபர் 20ம் தேதி கௌரவ டாக்டர் பட்டம் வழங்கப்படுகிறது
  • BREAKING-NEWS பொதுத்துறை ஊழியர்களுக்கு தீபாவளி போனஸ் 8.33%, கருணைத் தொகை 11.37% வழங்கப்படும் - தமிழக அரசு
  • BREAKING-NEWS ராஜீவ்காந்தி கொலை குறித்து சீமான் பேசியது தொடர்பாக மாவட்ட தேர்தல் அதிகாரியிடம் விரிவான அறிக்கை கேட்டுள்ளார் தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாஹூ
  • BREAKING-NEWS நீட் ஆள்மாறாட்ட வழக்கில் மாணவர் இர்பானின் காவலை அக்டோபர் 25 வரை நீட்டித்தது தேனி நீதிமன்றம்

ஜெயலலிதாவுக்கு அஞ்சலி செலுத்திய இந்தியா, இங்கி. கிரிக்கெட் வீரர்கள்

cricket-players-pays-last-respect-to-jayalaitha

சென்னை டெஸ்ட் கிரிக்கெட் போட்டி தொடங்குவதற்கு முன்னதாக, மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதாவுக்கு மைதானத்தில் அஞ்சலி செலுத்தப்பட்டது.

இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகள் இடையிலான ஐந்தாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டி சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் இன்று தொடங்கியது. போட்டி தொடங்குவதற்கு முன்னர் மறைந்த தமிழக முதல்வர் ஜெயலலிதாவுக்கு இரு அணி வீரர்களும், 2 நிமிடங்கள் மவுன அஞ்சலி செலுத்தினர். மைதானத்தில் இருந்த ரசிகர்களும் எழுந்து நின்று அஞ்சலி செலுத்தினர். ஜெயலலிதா மறைவுக்கு இரங்கல் தெரிவிக்கும் வகையில், இந்தியா, இங்கிலாந்து அணி வீரர்கள், கையில் கறுப்பு பட்டை அணிந்து விளையாடுகின்றனர்.

Advertisement:
Advertisement:
Advertisement:
[X] Close