[X] Close
JUST IN
  • BREAKING-NEWS சமூக நீதியை நிலைநாட்டுவதில் அதிமுக அரசு தோற்றுவிட்டது: திமுக தலைவர் ஸ்டாலின் கண்டனம்
  • BREAKING-NEWS முதலமைச்சர் பழனிசாமி தலைமையில் நாளை மறுநாள் தமிழக அமைச்சரவைக் கூட்டம்
  • BREAKING-NEWS நாடாளுமன்ற குளிர்காலக் கூட்டத் தொடர் நாளை தொடக்கம்: ஒத்துழைப்பு அளிக்க அனைத்துக் கட்சிகளுக்கு அரசு வேண்டுகோள்
  • BREAKING-NEWS குன்னூரில் பலத்த மழை காரணமாக கடும் வெள்ளப்பெருக்கு: மக்கள் தவிப்பு

இந்தியா, இங்கிலாந்து வீரர்கள் சென்னை வருகை: திட்டமிட்டபடி டெஸ்ட் போட்டி நடக்கும்?

indian-team-arrives-in-chennai

இந்தியா மற்றும் இங்கிலாந்து வீரர்கள் சென்னை வருகையால் கடைசி டெஸ்ட் போட்டி திட்டமிட்டபடி சேப்பாக்கத்தில் நடைபெறும் என எதிர்பார்க்கப்படுகிறது.

அலஸ்டர் குக் தலைமையிலான இங்கிலாந்து கிரிக்கெட் அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது.4 போட்டிகள் முடிவடைந்த நிலையில் கடைசி போட்டி சென்னை சேப்பாக்கத்தில் வரும் 16ம் தேதி நடைபெறும் என போட்டி அட்டவணையில் குறிப்பிடப்பட்டுள்ளது. இதனிடையே தமிழக முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா மரணம், சென்னையை தாக்கிய வர்தா புயல் போன்றவற்றின் காரணமாக இந்த போட்டி சென்னையில் நடைபெறுமா என்ற கேள்வி ரசிகர்கள் மத்தியில் எழுந்திருந்தது. இந்நிலையில் இந்தியா மற்றும் இங்கிலாந்து வீரர்களின் சென்னை வருகையால் இந்த போட்டியானது திட்டமிட்டப்படி நடைபெறும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Advertisement:
Advertisement:
Advertisement:
[X] Close