[X] Close
JUST IN
  • BREAKING-NEWS புதுச்சேரி காமராஜ் நகர் தொகுதியில் காங்கிரஸ் வேட்பாளர் ஜான்குமார் வெற்றி
  • BREAKING-NEWS மகாராஷ்டிரா, ஹரியானா - பாஜக தொடர்ந்து முன்னிலை
  • BREAKING-NEWS ‘பிகில்’ சிறப்புக் காட்சிக்கு அனுமதி கேட்டு தமிழக அரசுக்கு கடிதம்
  • BREAKING-NEWS தமிழகத்தில் 6 புதிய மருத்துவக் கல்லூரிகள் தொடங்க மத்திய அரசு ஒப்புதல்
  • BREAKING-NEWS தீபாவளிக்காக சென்னையில் 24 மணி நேரமும் மாநகரப் பேருந்துகள் இயங்கும் : போக்குவரத்து துறை

இந்திய வீரர் ஜெயந்த் யாதவின் முதல் சதம்..!

jeyanth-yadev-hits-100

இங்கிலாந்துக்கு எதிரான 4-வது டெஸ்ட் போட்டியில் இந்திய அணி வீரர் ஜெயந்த் யாதவ் தனது முதல் சதத்தை அடித்துள்ளார்.

இங்கிலாந்துக்கு எதிரான 4-வது டெஸ்ட் போட்டியில் இந்திய அணியின் கேப்டன் விராட் கோலி சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திக் கொண்டிருந்த போது அவருக்கு உறுதுணையாக நின்று விளையாடினார் ஜெயந்த் யாதவ். 9-வது வீரராக களமிறங்கி சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய ஜெயந்த் யாதவ் டெஸ்ட் கிரிக்கெட்டில் தனது முதல் சதத்தை பதிவு செய்தார். இதன்மூலம் 9-வது வீரராக களமிறங்கி சதமடித்த முதல் இந்திய வீரர் என்ற பெருமையையும் பெற்றுள்ளார்

இறுதியாக 15 பவுண்டரிகளுடன் 104 ரன்கள் எடுத்திருந்த நிலையில், அடில் ரஷித் பந்தில் ஜெயந்த் யாதவ் ஆட்டமிழந்தார்.

Advertisement:
Advertisement:
Advertisement:
[X] Close