[X] Close
JUST IN
  • BREAKING-NEWS அருண் ஜெட்லியின் உடல் முழு அரசு மரியாதையுடன் தகனம்
  • BREAKING-NEWS “ஆடிட்டர் குருமூர்த்தி மன்னிப்பு கோர வேண்டும்” - சிபிஎம் வலியுறுத்தல்
  • BREAKING-NEWS ‘தகாத உறவால் நேர்ந்த கொலை’ - கணவருக்கு மெசேஜ் அனுப்பிய நபர் கைது
  • BREAKING-NEWS “ஒரு கோப்பையையாவது ரவி சாஸ்திரி வென்று காட்ட வேண்டும்” - கங்குலி

ஆசிய சாம்பி‌யன்ஷிப் கராத்தே... தங்கப் பதக்கம் வென்ற 6 ‌‌வயது சிறுவன்

6-year-old-boy-wins-asian-youth-karate-championship

ஆசிய இளையோர் கராத்தேப் போட்டியில் 6 ‌‌வயது சிறுவன் தங்கப் பதக்கம் வென்றுள்ளான்.

டெல்லியில் நடந்த ஆசிய இளையோர் கராத்தேப் போட்டியில் ஜம்மு காஷ்மீரைச் சேர்ந்த 6 ‌‌வயது சிறுவன் ஹசீம் ‌மன்சூர் தங்கப் பதக்கம் வென்றுள்ளான். ‌பண்டிப்பூரா மாவட்டத்தைச் சேர்ந்த ஹசீம் ‌மன்சூர்,‌‌ இ‌றுதிப்‌போட்டியில் இலங்கை‌ வீரரை தோற்கடித்து முதலிடம் பிடித்‌தார். இதையடுத்து அடுத்த‌ ஆண்டு‌‌ நடைபெறவுள்ள உலகச் சாம்பியன்ஷிப் போட்டியில் இந்தியா சார்பில் பங்கேற்க ஹசீம் ‌மன்சூர் தகுதி பெற்றுள்ளார்.

Advertisement:
Advertisement:
Advertisement:
[X] Close