இந்தியாவில் நடைபெறவுள்ள ஜூனியர் உலகக் கோப்பை ஹாக்கிப் போட்டியில் பாகிஸ்தான் அணி பங்கேற்காது என சர்வதேச ஹாக்கி சம்மேளனம் அறிவித்துள்ளது.
பாகிஸ்தான் ஹாக்கி சம்மேளனம், இந்த தொடரில் பங்கேற்கும் வீரர்களுக்கான விசாவுக்கு குறிப்பிட்ட காலத்திற்குள் விண்ணப்பிக்காததால், இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டிருப்பதாக சர்வதேச ஹாக்கி சம்மேளனம் தெரிவித்துள்ளது. பாகிஸ்தான் அணிக்குப் பதிலாக, மலேசிய அணி பங்கேற்கும் எனத் தெரிகிறது. ஜூனியர் உலகக் கோப்பை ஹாக்கிப் போட்டி லக்னோவில் வரும் 8ஆம் தேதி தொடங்குகிறது.
“குடியுரிமை திருத்த சட்டத்தை அமல்படுத்த மாட்டோம்” - 5 மாநில அரசுகள் போர்க்கொடி
50 நாட்களை நிறைவு செய்த ‘பிகில்’, ’கைதி’ - ரசிகர்களுக்கு இயக்குநர் நன்றி
சாய்ந்த 50 ஆண்டுகள் பழமையான மரம் - மீண்டும் அழகாக நட்டு வைத்த அதிகாரிகள்
பாலியல் வன்கொடுமைக்கு 21 நாட்களுக்குள் தூக்கு - ஆந்திர பேரவையில் நிறைவேறியது திஷா மசோதா
அசாம் போராட்டத்தால் ஜப்பான் பிரதமரின் இந்திய வருகை ஒத்திவைப்பு?