[X] Close
JUST IN
  • BREAKING-NEWS பொறியியல் படித்தவர்கள் டெட் எனும் ஆசிரியர் தகுதி தேர்வு எழுதலாம் - தமிழக அரசு
  • BREAKING-NEWS அடுத்த ஆண்டு நடைபெறும் ஒலிம்பிக்கில் பங்கேற்க ரஷ்யாவுக்கு தடை
  • BREAKING-NEWS திருவண்ணாமலையில் பரணி தீபம் ஏற்றப்பட்டது: மாலையில் ஏற்றப்படும் மகா தீபத்திற்காக ஏற்பாடுகள் தீவிரம்
  • BREAKING-NEWS மக்களவையில் குடியுரிமை சட்டத் திருத்த மசோதா நிறைவேறியது குறித்து பிரதமர் மோடி மகிழ்ச்சி
  • BREAKING-NEWS நீண்ட விவாதத்திற்கு பிறகு மக்களவையில் குடியுரிமை சட்ட திருத்த மசோதா நள்ளிரவில் நிறைவேற்றம்

மொகாலி டெஸ்ட்: இங்கிலாந்து முதல் இன்னிங்சில் 283 ரன்களுக்கு ஆல்அவுட்

3rd-test-cricket-england-all-out-for-283-runs

இந்தியா - இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான 3-ஆவது டெஸ்ட் போட்டியின் முதல் இன்னிங்சில் இங்கிலாந்து அணி 283 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது.

இந்திய- இங்கிலாந்து அணிகள் மோதும் 3-ஆவது டெஸ்ட் போட்டி மொகாலியில் நேற்று தொடங்கியது. இப்போட்டியில் முதலில் பேட்டிங் செய்த இங்கிலாந்து அணி, நேற்றைய முதல் நாள் ஆட்ட நேர முடிவில் 8 விக்கெட் இழப்பிற்கு 268 ரன்கள் எடுத்தது. இந்நிலையில் இன்று, இரண்டாவது நாள் ஆட்டம் தொடங்கிய சில நிமிடங்களில் அடுத்தடுத்து 2 விக்கெட்களையும் இங்கிலாந்து அணி இழந்தது. இதனையடுத்து, முதல் இன்னிங்சில் இங்கிலாந்து அணி 283 ரன்கள் குவித்தது. தற்போது முதல் இன்னிங்ஸ் ஆட்டத்தை இந்தியா தொடங்கி உள்ளது.

Advertisement:
இது தொடர்பான செய்திகள் :
Advertisement:
Advertisement:
[X] Close