ரஷ்யாவில் நடைபெற்ற இளையோர் உலக சாம்பியன்ஷிப் குத்துச்சண்டை போட்டியில் இந்திய வீரர் சச்சின் தங்கப்பதக்கம் வென்றார்.
49 கிலோ எடைப்பிரிவில் பங்கேற்ற அவர், இறுதிப்போட்டியில் கியூபா வீரர் ஜார்ஜ் கிரைனனை எதிர்த்து விளையாடினார். இதில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய சச்சின் 5-0 என்ற புள்ளிகள் கணக்கில் கியூபா வீரரை வீழ்த்தினார். இதன் மூலம் இளையோர் உலக சாம்பியன்ஷிப் போட்டியில் நானோ சிங், விகாஸ் கிரிஷன் ஆகியோருக்கு பின் தங்கப்பதக்கம் வெல்லும் இந்திய வீரர் என்ற பெருமையை சச்சின் பெற்றார்.
மிரட்டிய விராட் கோலி - இந்திய அணி அபார வெற்றி
'ராமருக்கு கோயில் கட்டும் வேளையில் சீதைகள் எரிக்கப்படுகிறார்கள்' காங்கிரஸ் எம்.பி. சர்ச்சை பேச்சு
ஊழல் புகார்: அலகாபாத் உயர்நீதிமன்ற நீதிபதி மீது சிபிஐ வழக்குப் பதிவு
“நித்தியானந்தாவி்ன் பாஸ்போர்ட்டை ரத்து செய்துள்ளோம்” - வெளியுறுவுத்துறை அமைச்சகம்
“எங்களது துப்பாக்கியையே எடுத்து மிரட்டினர்” - என்கவுன்ட்டர் குறித்து போலீஸ் விளக்கம்