[X] Close
JUST IN
  • BREAKING-NEWS சென்னையில் இருந்து டெல்லி செல்லும் முதலமைச்சர் பழனிசாமி டிச. 19ஆம் தேதி பிரதமர் மோடியை சந்திக்கிறார்
  • BREAKING-NEWS ஏலம் மூலமாக உள்ளாட்சிப் பதவிகள் தேர்ந்தெடுக்கப்பட்டால் அந்தப் பதவி செல்லாது - அமைச்சர் கடம்பூர் ராஜூ
  • BREAKING-NEWS டெல்லியில் குடியுரிமை சட்டத்திற்கு எதிரான போராட்டத்தில் பேருந்துகளுக்கு தீ வைப்பு
  • BREAKING-NEWS சென்னை ஐஐடி மாணவி பாத்திமா தற்கொலை வழக்கு சிபிஐ விசாரணைக்கு மாற்றம்
  • BREAKING-NEWS லண்டனில் நடைபெற்ற மிஸ் வேர்ல்டு அழகிப் போட்டியில் மகுடம் சூடினார் ஜமைக்கா பெண். இந்திய அழகி சுமா ராவ் மூன்றாம் இடம் பிடித்தார்
  • BREAKING-NEWS கோவை அருகே தேக்கம்பட்டியில் தொடங்கியது கோயில் யானைகளின் வருடாந்திர நலவாழ்வு முகாம். இயற்கை எழில் மிகுந்த சூழலில் 28 யானைகள் உற்சாக கொண்டாட்டம்
  • BREAKING-NEWS அசாமை தொடர்ந்து மேற்கு வங்காளத்திலும் குடியுரிமை சட்டத்திற்கு எதிரான போராட்டங்கள் தீவிரம்

இந்தியாவுக்கு எதிரான 3-வது டெஸ்ட்... தடுமாறி வரும் இங்கிலாந்து

india-vs-england-3rd-test

இந்தியாவுக்கு எதிரான 3-வது டெஸ்ட் போட்டியில் இங்கிலாந்து அணி முதல் இன்னிங்சில் 205 ரன்களுக்கு 5 விக்கெட்டுகளை இழந்து தடுமாறி வருகிறது.

இந்தியா-இங்கிலாந்து அணிகள் மோதும் 3-வது டெஸ்ட் போட்டி பஞ்சாப் மாநிலம் மொகாலியில் இன்று தொடங்கியது. இப்போட்டியில் 8 ஆண்டு இடைவெளிக்கு பிறகு விக்கெட் கீப்பர் பார்த்தீவ் பட்டேல் இடம் பெற்றுள்ளார். ‘டாஸ்’ வென்ற இங்கிலாந்து அணி பேட்டிங்கை தேர்வு செய்து தொடர்ந்து விளையாடி வருகிறது. இந்திய வீரர்களின் நேர்த்தியான பந்துவீச்சால் திணறி வரும் இங்கிலாந்து வீரர்கள் அடுத்த தடுத்து விக்கெட்டுகளை இழந்து வருகின்றனர். தற்போது இங்கிலாந்து அணி 205 ரன்களுக்கு 5 விக்கெட்டுகளை இழந்து விளையாடி வருகிறது. இந்திய அணியின் உமேஷ் யாதவ், ஜெயந்த் யாதவ், முகமது சமி, அஷ்வின், ஜடேஜா உள்ளிட்டோர் தலா ஒரு விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளனர்.

Advertisement:
இது தொடர்பான செய்திகள் :
Advertisement:
Advertisement:
[X] Close