[X] Close
JUST IN
  • BREAKING-NEWS தூத்துக்குடி எம்.பி. கனிமொழியின் வெற்றியை எதிர்த்து தமிழிசை தொடர்ந்த மனுவை வாபஸ் பெற உயர்நீதிமன்றம் அனுமதி
  • BREAKING-NEWS இரண்டாயிரம் ரூபாய் நோட்டுகள் அச்சிடுவதை நிறுத்தியது ரிசர்வ் வங்கி
  • BREAKING-NEWS ராஜீவ் காந்தி கொலை குறித்து சர்ச்சை பேச்சு.. சீமான் மீது வழக்குப்பதிவு
  • BREAKING-NEWS முதல்வர் பதவியை ராஜினாமா செய்துவிட்டு தேர்தல் களத்தில் நேருக்கு நேர் மோதத் தயாரா..? முதல்வருக்கு மு.க.ஸ்டாலின் சவால்
  • BREAKING-NEWS பிசிசிஐ தலைவராகிறார் கங்குலி... அனைத்து மாநில சங்கங்கள் ஏகமனதாக தேர்வு செய்கின்றனர்.
  • BREAKING-NEWS அயோத்தியில் டிசம்பர் 10-ஆம் தேதி வரை 144 தடை உத்தரவு

கோபம் வரவில்லை சிரிப்பு தான் வருது : விராட் கோலி

ball-tampering-allegations-just-to-take-focus-away-from-series-viratkholi

இங்கிலாந்து அணியுடனான டெஸ்ட் தொடரில் கவனத்தை திசை திருப்பவே, தாம் பந்தை சேதப்படுத்தியதாக பிரிட்டன் பத்திரிகை செய்தி வெளியிட்டிருப்பதாக விராட் கோலி தெரிவித்துள்ளார்.

மொஹாலியில் செய்தியாளர்களிடம் பேசிய விராட் கோலி, ராஜ்கோட் டெஸ்ட் போட்டியின் போது, பந்தை தாம் சேதப்படுத்தியதாக 5 தினங்களுக்குப் பிறகு பிரிட்டன் பத்திரிகை ஒன்று செய்தி வெளியிட்டதைக் கேள்விப்பட்டதும் சிரிப்பு வந்ததாகக் கூறினார். இந்தப் புகாரை பெரிதாக எடுத்துக்கொள்ளப் போவதில்லை என்றும், மூன்றாவது டெஸ்ட்டில் வெற்றி பெறுவதிலேயே முழு கவனமும் இருப்பதாக கோலி தெரிவித்தார்.

Advertisement:
Advertisement:
Advertisement:
[X] Close