[X] Close
JUST IN
  • BREAKING-NEWS தமிழகம் மற்றும் புதுச்சேரியின் பல்வேறு பகுதிகளில் மழை பெய்து வருகிறது.
  • BREAKING-NEWS தொழில்நுட்ப கோளாறு காரணமாக, கடந்தவாரம் நிறுத்தப்பட்ட சந்திரயான்-2 விண்கலம் இன்று பிற்பகல் விண்ணில் ஏவப்படுகிறது
  • BREAKING-NEWS விளம்பரத்திற்காக இல்லாமல் சமூக பணி பண்ணலாம். நிஜ வாழ்வில் 4 பேருக்காவது பயன்படும்படி இருப்பேன் - நடிகர் சூர்யா
  • BREAKING-NEWS இந்தோனேஷியா ஓபன் பேட்மிண்டன்: வெள்ளிப்பதக்கம் வென்றார் சிந்து
  • BREAKING-NEWS ''அதிமுகவின் உண்மையான தொண்டர்கள் திமுகவில் இணைய வேண்டும்'' - திமுக தலைவர் ஸ்டாலின்

ஆஸி.யுடன் 2வது டெஸ்ட்: தென் ஆப்பிரிக்கா இன்னிங்ஸ் வெற்றி

australia-slump-to-innings-loss-as-south-africa-claim-series-as-it-happened

ஆஸ்திரேலியாவுக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் தென்னாப்ரிக்க அணி, இன்னிங்ஸ் மற்றும் 80 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று, தொடரையும் கைப்பற்றியது.

ஹோபர்ட் நகரில் நடந்த போட்டியில், ஆஸ்திரேலியா முதல் இன்னிங்சில் 85 ரன்களும், தென்னாப்ரிக்கா 326 ரன்களும் எடுத்தன. 241 ரன்கள் பின்தங்கிய நிலையில் இரண்டாவது இன்னிங்சைத் தொடங்கிய ஆஸ்திரேலிய அணி, சீரான இடைவெளியில் விக்கெட்களை பறிகொடுத்தது. வார்னர், கவாஜா, ஸ்மித் ஆகியோரைத் தவிர மற்ற வீரர்கள் ஒற்றை இலக்‌க ரன்களில் வெளியேறி‌னர். முடிவில் ஆஸ்திரேலிய அணி 161 ரன்களில் ஆட்டமிழந்தது. இதன் மூலம் இன்னிங்ஸ் மற்றும் 80 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்ற தென்னாப்ரிக்க அணி, 3 போட்டிகள் கொண்ட தொடரை இரண்டுக்கு - பூஜ்யம் என்ற கணக்கில் கைப்பற்றியது.

Advertisement:
Advertisement:
Advertisement:
[X] Close