[X] Close
JUST IN
  • BREAKING-NEWS நீட் தேர்வு ஆள்மாறாட்ட வழக்கு சிபிசிஐடிக்கு மாற்றப்பட்டுள்ளது
  • BREAKING-NEWS தென்னாப்பிரிக்க வீரரை இடித்த விவகாரத்தில் விராட் கோலிக்கு ஐசிசி கண்டனம்
  • BREAKING-NEWS சென்னையில் டெங்கு காய்ச்சல் பாதிப்பால் 6 வயது சிறுமி உயிரிழப்பு
  • BREAKING-NEWS கோரிக்கைகளை பரிசீலிப்பதாக நிதித்துறை செயலாளர் கூறியதால் வங்கி அதிகாரிகள் வேலை நிறுத்தம் ஒத்திவைப்பு

ஐ.எஸ்.எல். கால்பந்து: சென்னையின் எப்.சி.-மும்பை சிட்டி இன்று மோதல்

isl-football-match-chennai-city-f-c-vs-mumbai

ஐ.எஸ்.எல். கால்பந்து தொடரில் இன்று நடைபெறும் ஆட்டத்தில் சென்னையின் எப்.சி. அணி, மும்பை சிட்டி எப்.சி. அணியை எதிர்கொள்கிறது.

சென்னையில் நடைபெறும் இந்தப் போட்டி இரவு 7 மணிக்குத் தொடங்குகிறது. நடப்புத் தொடரில் இதுவரை, 7 போட்டிகளில் விளையாடியுள்ள மும்பை அணி , 11 புள்ளிகளுடன் இரண்டாவது இடத்தில் உள்ளது. சென்னை அணி 6 போட்டிகளில் விளையாடி, 9 புள்ளிகளுடன் ஐந்தாவது இடத்தில் இருக்கிறது. மும்பை அணியுடன் இதற்கு முன்பு விளையாடிய 4 போட்டிகளிலும், சென்னை அணியே வெற்றி பெற்றுள்ளது. இந்த முறையும் வெற்றியைத் தொடரும் வேட்கையுடன் சென்னை அணி வீரர்கள் பயிற்சி மேற்கொண்டு வருகின்றனர்.

Advertisement:
Advertisement:
Advertisement:
[X] Close