[X] Close
JUST IN
  • BREAKING-NEWS தாக்குதல் பாதிப்புகளை சமாளித்து கச்சா எண்ணெய் உற்பத்தியை அதிகரித்து வருவதாக சவுதி அரேபியா தகவல்
  • BREAKING-NEWS விண்ணில் ஓரிடத்தில் இருந்து மற்றொரு இடத்திற்கு பாய்ந்து தாக்கும் அஸ்திரா ஏவுகணையை வெற்றிகரமாக சோதித்தது இந்தியா
  • BREAKING-NEWS பாகிஸ்தான் ஆக்கிரமித்துள்ள காஷ்மீர் இந்தியாவின் வசமாகும் - வெளியுறவுத் துறை அமைச்சர் ஜெய்சங்கர்
  • BREAKING-NEWS தமிழகத்தில் போக்குவரத்து விதிமீறலுக்கான அபராத தொகை விரைவில் குறைக்கப்படும் - போக்குவரத்துத்துறை அமைச்சர்

நியூசி. தொடரின் கடைசி 2 ஒருநாள் போட்டிகளுக்கான இந்திய அணி...ரெய்னா நீக்கம்

india-to-retain-the-same-team-for-the-last-2-odis-raina-ruled-out

நியூசிலாந்து அணிக்கெதிரான கடைசி 2 ஒருநாள் போட்டிகளுக்கான இந்திய அணி அறிவிக்கப்பட்டுள்ளது.

முதல் மூன்று ஒருநாள் போட்டிகளின் பங்கேற்ற அணியே கடைசி 2 ஒருநாள் போட்டிகளிலும் பங்கேற்கும் என்று இந்தியக் கிரிக்கெட் வாரியம் அறிவித்துள்ளது. வைரஸ் காய்ச்சல் காரணமாக முதல் 3 போட்டிகளில் பங்கேற்க முடியாமல் போன ரெய்னா மற்ற 2 போட்டிகளிலும் பங்கேற்க மட்டார் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

நியூசிலாந்து அணிக்கெதிரான 5 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரின் முதல் 3 போட்டிகள் முடிந்துள்ளநிலையில் 2-1 என்ற கணக்கில் தோனி தலைமையிலான இந்திய அணி முன்னிலை பெற்றுள்ளது. இந்தநிலையில் கடைசி 2 போட்டிகள் ராஞ்சி மற்றும் விசாகப்பட்டினம் மைதானங்களில் வரும் 26 மற்றும் 29ஆம் தேதி நடைபெறுகிறது.

இந்திய அணி வீரர்கள் விபரம்:

மகேந்திர சிங் தோனி (கேப்டன்), விராத் கோலி, ரோகித் ஷர்மா, அஜிங்கியா ரஹானே, மணீஷ் பாண்டே, ஹர்திக் பாண்ட்யா, அக்ஸர் படேல், ஜெயந்த் ஜாதவ், ஜஸ்ப்ரித் பும்ரா, தவால் குல்கர்னி, அமித் மிஸ்ரா, உமேஷ் யாதவ், மன்தீப் சிங், கேதர் ஜாதவ்.

Advertisement:
இது தொடர்பான செய்திகள் :
Advertisement:
Advertisement:
[X] Close